தேடல் · Search: அடங்கிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

கன உலோக நோய் kaṉa ulōka nōy meaning
கோபால்ட், டங்ஸ்டன் ஆகியவை அடங்கிய தூசியை உள் சுவாசித்தல். இது தொழில் காரணமாக ஏற்படும் ஆஸ்துமாவுடன் அல்லது நுரையீரல் நோயுடன் இணைந்திருக்கலாம் — hard metal disease
கழலை சார்ந்த kaḻalai cārnta meaning
கழலை தொடர்பான அல்லது உயிரியல் பொருள் அடங்கியுள்ள — neoplastic
நியோஸ்போரின் niyōspōriṉ meaning
பாலிமிக்சின் நியோமைசின், கிராமிசிடின் அடங்கியுள்ள, கண் நோய்க்கான சொட்டு மருந்து — Neosporin
நியூக்ளியேஸ் niyūkḷiyēs meaning
நியூக்ளிக் அமிலங்களை நீரால் பகுப்பதை ஊக்குவிக்கும் ஒரு செரிமானப் பொருள்.இதில் டிஎன்எஸ், ஆர்.என்.எஸ் என்ற செரிமானப் பொருள்கள் அடங்கியிருக்கின்றன — nuclease
அரக்க உயிரணு arakka uyiraṇu meaning
எலும்புத்திசு போன்ற அரக்க உயிரணு. இதில் ஏராளமான சிவப்பூதாச் சாயக் குருணை அல்லது ஒரு சீர்மையான திசுப்பாய்மம் அடங்கியிருக்கும். இதில் ஏறத்தாழ நூறு ஒரு சீர்மையான முட்டை வடிவ உட்கருக்கள்… — osteoclast-like giant cell
அபினிக் கலவை apiṉik kalavai meaning
50% மார்ஃபின் அடங்கியுள்ள அபினி வெடியகக் கலப்புப் பொருள்களின் கலவை — papaveretum
புரோடெக்சின் purōṭekciṉ meaning
வயிற்றுப் புளிப்பு அகற்றும் மாத்திரை மருந்தின் வணிகப் பெயர். இதில் அலுமினியம் கிளைசினேட் மக்னீசியம் கார்பொனேட் அடங்கியிருக்கிறது — prodexin
சிரை சார்ந்த cirai cārnta meaning
உட்செல் குருதி நாளத்தில் அடங்கிய — venous
ஒன்றிணைத்தல் oṉṟiṇaittal meaning
ஓர் எந்திரவியலில் அடங்கிய உறுப்புகளை அந்தந்த இடத்தில் சரியாகப் பொருத்தி ஒன்றிணைத்தல் — assembling
கார்பன் எஃகு kārpaṉ eḵku meaning
அதிவேக எஃகு அல்லது உலோகக் கலவை. எஃகு அல்லாத பிற கருவி எஃகுகளைக் குறிக்கும் சொல். 50 புள்ளி கார்பனுக்குக் கீழ்ப் பட்ட இது கடினப்படவில்லை என்றால், அது குறைந்த கார்பன் எஃகு என்று அழைக்க… — Carbon steel
ஓதத் தடுப்பு ōtat taṭuppu meaning
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
டியூட்டெரான் ṭiyūṭṭerāṉ meaning
ஒரு புரோட்டானும், ஒரு நியூட்ரானும் அடங்கிய வெளிப்படு துகள் — deuteron
நிக்கல் எஃகு nikkal eḵku meaning
3.5% நிக்கல் அடங்கிய எஃகு மிக வலிமை வாய்ந்தது: முறையாகச் சூடாக்கிப் பக்குவப் படுத்தினால் திண்மையாக இருக்கும் — nickel steel
பிளாட்டினைட் piḷāṭṭiṉaiṭ meaning
46% நிக்கல் எஃகு அடங்கிய ஒர் உலோகம். இது பிளாட்டி னத்தைப் போன்று அதே அளவு வெப்ப விரிவாக்கக் குணகம் உடையது. இதனாலேயே இது மின் விளக்குக் குமிழ்கள் தயாரிப்பதில் பிளாட்டின்த்திற்குப் பதிலா… — platinite
பதனிடு பட்டை pataṉiṭu paṭṭai meaning
ஒக் மரத்தின் பட்டை போன்று டானின் அடங்கிய மரத்தின் பட்டை. தோல் பதனிடப் பயன்படுத்திய பின்னர் ஓரளவில் எரிபொருளாகப் பயன்படுவது — tambark
சோதனைப் பாணி cōtaṉaip pāṇi meaning
பல கோடுகள், வளையங்கள் முதலியவை அடங்கிய ஒரு வரைடக் கருவியை சோதித்து சரிப்படுத்துவதற்காக அனுப்பப்படுவது. அனுப்பு கருவியை சோதிப்பதற்குப் பயனாவது — test pattern
நிக்கல் எ.கு nikkal e.ku meaning
3.5% நிக்கல் அடங்கிய எஃகு. மிக வலிமை வாய்ந்தது; முறையாகச் சூடக்கிப் பக்குவப்படுத்தினால் திண்மையாக இருக்கும — Nickel steel
பியானோ கம்பி piyāṉō kampi meaning
மிகவும் வலுவான ஒரு கம்பி. இதன் விறைப்பாக்க வலிமை ஒரு சதுர அங்குலத்திற்கு 3,00,000 முதல் 3,40,000 பவுண்டு ஆகும்' இதில் கார்பன் 0.570, சிலிக்கன் 0.090, சல்பர் 0.011, பாஸ்பரம் 0.018,… — Piano wire
மூலக் கூறுகள், அயனிகள் அல்லது அணுக்கள் அடங்கிய மிகச்சிறிய தொகுதி. ஒழுங்கான இடை வேளைகளில் முப்பருமன்களில் மீண்டும் மீண்டும் நிகழுமாறு செய்ய இது படிகத் தொகுதியின் பின்னலை உண்டாக்கும். ஏ… — unit cell
சொற்றொடரியல் coṟṟoṭariyal meaning
இது இலக்கண விதிகள் அடங்கிய தொகுதி. நிகழ்நிரல் மொழியின் அமைப்பை வரையறை செய்வது — syntax
பத்துப்பாட்டு pattuppāṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
(பத்து+பாட்டு)
தென்னந்தோப்பு teṉṉantōppu பெயர்ச்சொல் · Noun meaning
தென்னை மரத் திரள். — coconut grove
பிழைதிருத்தம் piḻaitiruttam பெயர்ச்சொல் · Noun meaning
பிழையும் அதன் திருத்தமும் அடங்கிய அட்டவணை
கட்டுப்படுதல் kaṭṭuppaṭutal வினைச்சொல் · Verb meaning
கட்டுக்குள் அடங்குதல்
அட்டாங்கயோகம் aṭṭāṅkayōkam பெயர்ச்சொல் · Noun meaning
யமம், நியமம் , ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாஹாரம், தியானம், தாரணை, சமாதி ஆகிய எட்டு வகையும் அடங்கிய யோகாப்பியாசம்