பிளாட்டினைட்

piḷāṭṭiṉaiṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
46% நிக்கல் எஃகு அடங்கிய ஒர் உலோகம். இது பிளாட்டி னத்தைப் போன்று அதே அளவு வெப்ப விரிவாக்கக் குணகம் உடையது. இதனாலேயே இது மின் விளக்குக் குமிழ்கள் தயாரிப்பதில் பிளாட்டின்த்திற்குப் பதிலாகப் பயன்படுகிறது — platinite
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 491)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zxh6qg28/

தமிழ்
“பிளாட்டினைட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zxh6qg28/
APA
Oliyon Research. (2026). பிளாட்டினைட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zxh6qg28/
MLA
"பிளாட்டினைட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zxh6qg28/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment