அரக்க உயிரணு

arakka uyiraṇu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலும்புத்திசு போன்ற அரக்க உயிரணு. இதில் ஏராளமான சிவப்பூதாச் சாயக் குருணை அல்லது ஒரு சீர்மையான திசுப்பாய்மம் அடங்கியிருக்கும். இதில் ஏறத்தாழ நூறு ஒரு சீர்மையான முட்டை வடிவ உட்கருக்கள் இருக்கும் — osteoclast-like giant cell
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 780)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fmmxfar5/

தமிழ்
“அரக்க உயிரணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmmxfar5/
APA
Oliyon Research. (2026). அரக்க உயிரணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fmmxfar5/
MLA
"அரக்க உயிரணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmmxfar5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment