தேடல் · Search: விரல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

கைமுட்டி kaimuṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
விரல் மடக்கியுள்ள கை — clenched fist, boxing with the fist, self-pollution, masturbation
வெண்டயம் veṇṭayam பெயர்ச்சொல் · Noun meaning
வீரர் காலணி
ஷியாட்சு ṣiyāṭcu பெயர்ச்சொல் · Noun meaning
மசக்குதல் — Form of massage from Japan
நகவெட்டி nakaveṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
கை,கால் விரல்களின் நகங்களை வெட்டிக்கொள்ள உதவும் ஒரு கருவி. — nail cutter
கனிட்டன் kaṉiṭṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பெற்றோருக்குக் கடைசிப்பிள்ளை — the last born child in a family, younger most brother
உடோளக்கை uṭōḷakkai பெயர்ச்சொல் · Noun meaning
விரல்களை நெருக்கிக்கொண்டு தோளுக்கு நேராக இருகைகளையும் நீட்டும் இணைக்கைவகை ( பாவ. 52.)
சிணுக்கு ciṇukku பெயர்ச்சொல் · Noun meaning
உழலைமரம் ()
கைமுட்டு kaimuṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
விரற்கணு
முன்னதம் muṉṉatam பெயர்ச்சொல் · Noun meaning
நாட்டியத்தில் ஆட்காட்டிவிரலை மற்றை விரல்களினின்றும் பிரித்துச் செய்யும் கரலட்சணவகை
பிறைக்கை piṟaikkai பெயர்ச்சொல் · Noun meaning
பெருவிரல் நீங்கிய விரல் நான்கும் ஒட்டிவளையப் பெருவிரலைமட்டும் விலகவைக்கும் இணையாவினைக்கை ( 3, 18, உரை.)
பில்லாணி pillāṇi பெயர்ச்சொல் · Noun meaning
கால்விரல்களில் மகளிர் அணியும் மிஞ்சி
விரற்கணு viraṟkaṇu பெயர்ச்சொல் · Noun meaning
கணுவிரல்
விரற்கடை viraṟkaṭai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு விரல் அகலமுள்ள அளவு.
சூசிக்கை cūcikkai பெயர்ச்சொல் · Noun meaning
நடுவிரலும் பெருவிரலுஞ் சேர்ச்சுட்டுவிரல் நிமிர மற்றை இருவிரல்களும் முடங்கிநிற்கும் இணையாவினைக்கைவகை
ஞானவிரல் ñāṉaviral பெயர்ச்சொல் · Noun meaning
மோதிரவிரல்
கபித்தம் kapittam பெயர்ச்சொல் · Noun meaning
விளாமரம்
உற்காயம் uṟkāyam பெயர்ச்சொல் · Noun meaning
தோள் முதல் கைவிரல் ஈராக உள்ள உறுப்புகள்
கும்பிடு kumpiṭu பெயர்ச்சொல் · Noun meaning
*(தமிழ்), (வி) - கும்பிடு = கைவிரல்களைக் குவித்து வணங்கு.
முத்திரை muttirai பெயர்ச்சொல் · Noun meaning
* முத்திரை (பெ)
நடுவிரல் naṭuviral பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - நடுவிரல்
ஆழிவிரல் āḻiviral பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - ஆழிவிரல்
இளம்பிறை iḷampiṟai பெயர்ச்சொல் · Noun meaning
இளஞ்சந்திரன், பாலசந்திரன் — crescent moon
விரக்கடை virakkaṭai பெயர்ச்சொல் · Noun meaning
கைவிரல்களை வைத்து நீளத்தை அளக்கப்பயன்படும் ஒரு முறை.
அணிவிரல் aṇiviral பெயர்ச்சொல் · Noun meaning
மோதிரவிரல்; ஆழிவிரல்
தா்ச்சனி tāccaṉi meaning
சுட்டுவிரல்