கபித்தம்

kapittam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விளாமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கபித்தம்)
2.
அபிநயவகை , சுட்டுவிரல் நுனியும் பெருவிரல் நுனியும் நகங்கள் கௌவப்பிடித்து ஏனைய மூன்று விரலும் மெல்லெனப் பிடிப்பது
மூலம் · source: தமிழ் விக்சனரி (கபித்தம்)
3.
கொட்டிக்கிழங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கபித்தம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y3tkk648/

தமிழ்
“கபித்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y3tkk648/
APA
Oliyon Research. (2026). கபித்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y3tkk648/
MLA
"கபித்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y3tkk648/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment