வெண்டயம்
veṇṭayam
பொருள்கள் · Senses
1.
வீரர் காலணி
வீரவெண்டைய முழங்க (திருப்பு. 750)
2.
குதிரை முதலியவற்றின் காற்சதங்கை
வெண்டையங் கவடி (அரிச். பு.வேட்டஞ். 13).
3.
கட்டைவிரல் மோதிரம்
தொகுதிகள் · Categories: அணிகலன்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/en82efda/
தமிழ்“வெண்டயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/en82efda/APA
Oliyon Research. (2026). வெண்டயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/en82efda/MLA
"வெண்டயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/en82efda/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment