முத்திரை

muttirai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* முத்திரை (பெ)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முத்திரை)
2.
ஒரு கை, இரு கை மற்றும் கைவிரல்களைக் கொண்டு குறிப்பாக ஒரு பொருளையோ செயலையோ உணர்த்துவது முத்திரை எனப்படும். எ-டு காமதேனு அல்லது சுரபி முத்திரை. உள்ளங்கைகளைச் சேர்த்து விரல்களைப் பசுவின் மடியைக் குறிக்கும் வகையில் காட்டுவது. இது காமதேனுவின் மடியிலிருந்து பாலைப்பொழியச் செய்வதை உணர்த்துவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 228)
3.
அழுத்த மூலம் ஏற்படுத்தும் ஒரு குறியீடு; ஒரு மேற்பரப்பில் உண்டாகும் பதிவுரு — imprint
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: படிவுறுதல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 573)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cqxhx46y/

தமிழ்
“முத்திரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqxhx46y/
APA
Oliyon Research. (2026). முத்திரை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cqxhx46y/
MLA
"முத்திரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqxhx46y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment