தேடல் · Search: படிவுறுதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 இல் 1–22 · 1–22 of 22
* முத்திரை (பெ)
மெழுகையும் கார்பனையும் சேர்த்து கலவை பூசப்பட்ட, படியெடுக்க உதவும் மெல்லிய தாள் — carbon paper
தமிழ் நாட்டுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வழங்கப்படும் ஒரு சான்றிதழ். — record sheet
ஒளித்திருத்தல்
பதிவுத் தகட்டினால் அச்சடிப்பதற்குச் செப்பனிட்ட தாள் இந்தத் தாள் படிவத்தில் உருகிய உலோகம் குளிர்ந்த அச்சுப்படிவப் பக்கங்கள் கிடைக்கின்றன — flong
அன்பு
பெருவிலை பெறுதல்
நீக்குதல்
Reduction
ஒரு சுட்டுக் குறிப்பினைப் பொறுத்துத் துல்லியமாக இட அமைவு செய்தல் — registration
கணக்கிற் பதிதல்
சபதஞ்செய்தல் (திருவாலவா. 35, 11.)
ஆயத்தமாதல் , அணியமாதல் .
நுகத்தில் பூட்டுதல்
காண்க : பதற்றம்
1. ஒரு மேற்பரப்பில் ஏற்படும் பதிவு. 2. மனதில் ஏற்படும் ஒர் எண்ணப் பதிவு 3. உரிய பற்பொருள்களைப் பயன்படுத்தி பல்வளைவு அல்லது பற்கள் முழுவதன் அல்லது அதன் பகுதியின் பதிவுருவை எடுத்தல், — impression
கணக்கேட்டில் பதிவு செய்யப்படுபவை. இவற்றின் வகைகள் 1) தொடக்கப்பதிவுகள் 2) மாற்றுகைப்பதிவுகள் 3) பிழை நீக்கப் பதிவுகள் 4) இறுதிப் பதிவுகள் 5) சரிக் கட்டுப் பதிவுகள். — entries
பல்முளக்கையில் உண்டாகுந்தினவு . — itching sensation in cutting teeth
பங்கிடுதல்
பரவுதல்
காண்க: படிவிடை Pond.
எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தகவல்.