தேடல் · Search: விதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

ஊழ்வகை ūḻvakai meaning
பிராரப்தம், ஸஞ்சிதம், ஆகாமியம்.
வகுத்த vakutta meaning
விதித்த, (குறள் 377).
சிஏஎஸ் ciēes meaning
தரவு தொடர்பு வரன்முறைகள் என்று பொருள்படும் Communication Application Specification என்பதன் குறும்பெயர். 1980இல் அறிமுகப்படுத்தப்பட்ட இன்டல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் — CAS
ஜெர்ட் jerṭ meaning
Graphical Evaluation and Review Technique என்பதன் குறும்பெயர். கட்டமைப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தும் கணினிகளை மதிப்பிட விதிமுறைகளை ஏற்படுத்தும் செயல்முறை — GERT
நோபாட் nōpāṭ meaning
அறிவு + எந்திரன் (Knowledge+Robot) என்பதன் சுருக்கம். இது ஒரு செயற்கை நுண்ணறிவு நிரல். முன் வரையறுக்கப்பட்ட சில விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நிரல் செயல்படுகிறது. இணையம் போன்ற ஒர… — knowbot
தெய்வம் teyvam meaning
*தெய்வம்
தணிக்கை taṇikkai பெயர்ச்சொல் · Noun meaning
திரைப்படம் முதலியன ஒழுக்கவிதிகள், கட்டுப்பாடுகளுக்குட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து அவற்றை மீறும் பகுதிகளை நீக்கிச் சான்றிதழ் வழங்கல்
சுங்கம் cuṅkam பெயர்ச்சொல் · Noun meaning
இறக்குமதி செய்யபடும் பொருட்களுக்கு விதிக்கபடும் வரி
துறவறம் tuṟavaṟam பெயர்ச்சொல் · Noun meaning
துறவு வாழ்க்கை
மாராயம் mārāyam பெயர்ச்சொல் · Noun meaning
வேந்தனாற் பெறுஞ் சிறப்பு
ரூபாவரி rūpāvari பெயர்ச்சொல் · Noun meaning
தோட்டக்கால்களுக்கு விதிக்கும் வரிவகை ()
லௌகீகன் laukīkaṉ பெயர்ச்சொல் · Noun meaning
உலகப்பற்றுடையவன்
வழாநிலை vaḻānilai பெயர்ச்சொல் · Noun meaning
சொற்கள் அல்லது தொடர்கள் இலக்கணவிதியினின்றும் விலகாது அமைகை ( 374.)
தீக்கதி tīkkati பெயர்ச்சொல் · Noun meaning
கொடிய உலகமாகிய நரகம்
துற்கதி tuṟkati பெயர்ச்சொல் · Noun meaning
ஒடுங்கிய பாதை
சிரௌதம் cirautam பெயர்ச்சொல் · Noun meaning
சுருதி சம்பந்தமானது
சிவபூசை civapūcai பெயர்ச்சொல் · Noun meaning
சிவவழிபாடு
உதறுதல் utaṟutal வினைச்சொல் · Verb meaning
சிதற வீசுதல்
நெறிஞர் neṟiñar பெயர்ச்சொல் · Noun meaning
கூட்டம், விவாதம் முதலியவற்றை விதிமுறைகளின்படி நடத்துபவர்
வழிமுறை vaḻimuṟai meaning
தலைமுறை, கிராமம், சந்ததி
கணிமுறை kaṇimuṟai meaning
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையி லான நடவடிக்கைகள் மூலம் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரை யறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள் — algorithm
நிலைமம் nilaimam meaning
நியூட்டன் இயக்க விதியால் பெறப்படும் பொருளின் உள்ளார்ந்த பண்பு. புறவிசை ஒன்று தாக்காத வரையில் ஒரு பொருள் அசைவற்ற நிலையிலோ நிலைத்த நேர்விரைவிலோ தொடர்ந்து இருக்கும். தன் நிலைமப்பண்பால் தான… — Inertia
தனி உதை taṉi utai meaning
ஒரு ஆட்டக்காரர் விதியை மீறி தவறிழைக்கும் பொழுது, அதற்குரிய தண்டனையாக, எதிர்க்குழுவினருக்கு 'தனி உதை’ எடுக்கின்ற வாய்ப்பினை நடுவர் வழங்குவதையே தனி உதை என்கிறோம். இத்தகைய வாய்ப்பில், … — Free Kick
அயலிடம் ayaliṭam meaning
தனது குழுவினர் பந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்க்குழு இலக்குக்கு அருகில் ஒரு ஆட்டக்காரர் பந்துக்கு முன்னதாக, போய் நின்று கொண்டிருந்தால் அவர் அயலிடத்தில் உள்ளவராகக் கருதப்படுவா… — Off-side
தனி எறி taṉi eṟi meaning
தனி எறிக் கோட்டின் பினனால் நின்று கொண்டு. எந்தவிதத் தடையுமின்றி, (பந்து தன் கைவசம் வந்த 5 நொடிகளுக்குள்) வளையத்தினுள் எறிந்து 1 வெற்றி எண்ணைப் பெற ஒரு ஆட்டக்காரர் பெறும் உரிமையே தனி எற… — Free throw