தணிக்கை

taṇikkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரைப்படம் முதலியன ஒழுக்கவிதிகள், கட்டுப்பாடுகளுக்குட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து அவற்றை மீறும் பகுதிகளை நீக்கிச் சான்றிதழ் வழங்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தணிக்கை)
2.
ஒரு நிறுவனத்தின் வரவுசெலவு, கணக்குவழக்குகள் ஒழுங்காக உள்ளனவா என அதிகாரபூர்வமாகச் சரிபார்த்தல்; கணக்காய்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தணிக்கை)
3.
மேற்பார்வை; கண்காணிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தணிக்கை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t9d2u5x8/

தமிழ்
“தணிக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/t9d2u5x8/
APA
Oliyon Research. (2026). தணிக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t9d2u5x8/
MLA
"தணிக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/t9d2u5x8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment