தேடல் · Search: விதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

விதி viti பெயர்ச்சொல் · Noun
விதி - முன்னரே தீர்மானிக்கப்பட்ட நியதி. பிரபஞ்ச விதிகள், அவற்றின் உறுப்புகளான இயற்கை விதிகள், அவற்றில் சிக்கியிருக்கும் மானுட வாழ்க்கையின் கோடானுகோடி நிகழ்ச்சிகள், அந்நிகழ்ச்சிகளின் இணைவ…
விதிகள் vitikaḷ prefix
Canon
விதிதம் vititam பெயர்ச்சொல் · Noun prefix
வெளிப்படை.
விதியர் vitiyar பெயர்ச்சொல் · Noun prefix
அமைச்சர்
விதிரர் vitirar prefix
உதற மாட்டார், (குறள் 1077).
விதிக்கு vitikku பெயர்ச்சொல் · Noun prefix
கோணத்திசை.
விதிமணம் vitimaṇam பெயர்ச்சொல் · Noun prefix
மணமகன் கொடுத்த பரியத்தின் இருமடங்கு மகட்கொடுப்போன் கொடுத்துச் செய்யும் மணம்
விதிமுறை vitimuṟai பெயர்ச்சொல் · Noun prefix
கோட்பாடு — rule and method
விதியுளி vitiyuḷi பெயர்ச்சொல் · Noun prefix
வேள்வி
விதிவசம் vitivacam பெயர்ச்சொல் · Noun prefix
ஊழ்வலி.
விதிவினை vitiviṉai பெயர்ச்சொல் · Noun prefix
உடன்பாட்டால் முடியும் வினை
விதித்தல் vitittal பெயர்ச்சொல் · Noun prefix
செய்யுமாறு ஏவுதல்
விதிபாதம் vitipātam பெயர்ச்சொல் · Noun prefix
யோகம் இருபத்தேழனுள் ஒன்று.
விதிமுகம் vitimukam prefix
நிருமிக்கும் வாயில்
விதிரேகம் vitirēkam பெயர்ச்சொல் · Noun prefix
வேறுபாடு
விதிர்தல் vitirtal பெயர்ச்சொல் · Noun prefix
நடுங்குதல்.
விதிவத்து vitivattu பெயர்ச்சொல் · Noun prefix
முறைப்படி
விதிவாதம் vitivātam பெயர்ச்சொல் · Noun prefix
அரசனது ஆணை போன்ற விதிகளை விதிக்கும் வேதவாக்கிய வகை(விவேகசிந்பக்5.)
விதித தவறு vitita tavaṟu prefix
Error of principle
விதித்தொகை vitittokai பெயர்ச்சொல் · Noun prefix
வியாச்சியத்தில் தீர்ப்புச்செய்த பணம்
விதித்தோன் vitittōṉ பெயர்ச்சொல் · Noun prefix
நான்முகன்
விதிமுன்று vitimuṉṟu prefix
1) முன்பொருந்தாத ஒன்றைப் பொருந்த வேண்டும் என்று விதிப்பது 2) முன் பொருந்திய ஒன்று நீங்காமல் இருக்க வேண்டுமென்று விதிப்பது 3) பொருந்தியதில் ஒரு பகுதியை விலக்க வேண்டும் என்று விதிப்பது.
விதிர்ப்பு vitirppu உரிச்சொல் · Expressive prefix
நடுக்கம் — tremor
விதி இரண்டு viti iraṇṭu prefix
ஆதாரயோகம், நிராதாரயோகம் என மீதானத்து அமர்ந்த இரண்டு விதி. முன்னது ஆதாரத்தை ஆக்குவது பின்னது ஆக்காதது.
விதிப் பிழை vitip piḻai prefix
ஒரு தலைப்பில் எழுத வேண்டியதை வெறொரு தலைப்பில் பதிதல், கட்டிடப்பழுதுச் செலவு ரூ 100ஐ பழுத பார்ப்புக்கணக்கில் பற்றுவைப் பதற்கு மாறாகக்கட்டிடக் கணக் கில் பற்று வைத்தல் — error of principle