விதிமுறை

vitimuṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோட்பாடு — rule and method
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதிமுறை)
2.
ஒரு மெய்க்கோளின் வடிவத்தை உருவாக்கி, ஒரு முடிவினைச் செய்கிற அறிக்கைகள். இந்த முடிவுகள், 'என்றால்' (IF) என்ற நிபந்தனையும், 'பின்னர்' என்ற முடிவினையும் கொண்ட விதி முறைகளாக இருக்கும் — rule
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: விதி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1273)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q5da9rj7/

தமிழ்
“விதிமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5da9rj7/
APA
Oliyon Research. (2026). விதிமுறை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/q5da9rj7/
MLA
"விதிமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5da9rj7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment