தேடல் · Search: வாதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

வழித்தடம் vaḻittaṭam பெயர்ச்சொல் · Noun similar
பேருந்து முதலியன வழக்கமாகச் செல்லும் வழி; தடம்
வாக்குதத்தம் vākkutattam பெயர்ச்சொல் · Noun similar
உறுதிமொழி
வாக்குத்தத்தம் vākkuttattam பெயர்ச்சொல் · Noun similar
உறுதிகூறுகை; வாக்குக் கொடுத்தல்; வாக்குறுதி
வாடாமாலை vāṭāmālai பெயர்ச்சொல் · Noun similar
போன்று வாடாதது பொன்னரி மாலை
வாதகாசம் vātakācam பெயர்ச்சொல் · Noun similar
காசநோய்
வாதகாலம் vātakālam பெயர்ச்சொல் · Noun similar
காலை மாலைச் சந்திகளின் முன்னேரம்
வாதசுரம் vātacuram பெயர்ச்சொல் · Noun similar
வாதம்பற்றி யெழும் காய்ச்சல் (19.)
வாதசெபம் vātacepam பெயர்ச்சொல் · Noun similar
வாயுவேகம் ( 6. 172. அரும்.)
வாதமடக்கி vātamaṭakki பெயர்ச்சொல் · Noun similar
வாதநோய் போக்கும் மருந்து
வாதாசனம் vātācaṉam பெயர்ச்சொல் · Noun similar
யுண்பது பாம்பு
வாதாயனம் vātāyaṉam பெயர்ச்சொல் · Noun similar
சாளரம்
வாரிசாதம் vāricātam பெயர்ச்சொல் · Noun similar
தாமரை — lotus
விதிவாதம் vitivātam பெயர்ச்சொல் · Noun similar
அரசனது ஆணை போன்ற விதிகளை விதிக்கும் வேதவாக்கிய வகை(விவேகசிந்பக்5.)
விழிவாதம் viḻivātam பெயர்ச்சொல் · Noun similar
இமைகளையாட்டும் கண்ணோய் வகை.
வளி vaḷi பெயர்ச்சொல் · Noun meaning
air
ஓதம் ōtam பெயர்ச்சொல் · Noun meaning
ஞானம் — wisdom, tide, orchitis
வரம் varam பெயர்ச்சொல் · Noun meaning
பேறு, ஆசீர்வாதம், பரிசு — boon,blessing, gift
பிணி piṇi பெயர்ச்சொல் · Noun meaning
நோய், வியாதி — disease, ailment, trouble
வேதை vētai பெயர்ச்சொல் · Noun meaning
துன்பம்
வாதி vāti பெயர்ச்சொல் · Noun meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
கபம் kapam பெயர்ச்சொல் · Noun meaning
கபம் என்றால் நீர்.
சலம் calam meaning
அசைவு, மாறுபாடு, பட்சபாதம், பொய், வஞ்சகம், நடுக்கம், வெறுப்பு, நீர், கோபம், தீச்சொல், பிடிவாதம், துக்கம்
முரண் muraṇ பெயர்ச்சொல் · Noun meaning
எதிர்நிலை, தவறான தர்க்கம் உடைய வாதம், சொற்றொடர் — paradox, difference of opinion, non cooperation, strength, rudeness, brashness,…
அருள் aruḷ meaning
அருள் (பெ) — mercy
இடறல் iṭaṟal பெயர்ச்சொல் · Noun meaning
கால்தடுக்குகை