வேதை

vētai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துன்பம்
ஏதையா விந்தவேதை (இராம நா. கிஷ். 14).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதை)
2.
இரசவாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதை)
3.
இரேகை. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதை)
4.
துளைக்கை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதை)
5.
ஒரு நாளின் திதி நட்சத்திரங்களுக்கு முன்னைய திதி நட்சத்திரங்களோடு உள்ள சேர்க்கை
இன்று ஏகாதசிக்குத் தசமி வேதை யுள்ளது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதை)
6.
வேதைப்பொருத்தம்; கலியாணப்பொருத்தம் பத்தனுள் மணமகனுடைய நட்சத்திரத்திற்கும் மணமகளுடைய நட்சத்திரத்திற்கும் உள்ள இணக்கத்தை வேதைக்கயிறு மூலமாகப் பார்க்கும் பொருத்தம். ( 198.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதை)
7.
துளைத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 397)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2sxrcdwj/

தமிழ்
“வேதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2sxrcdwj/
APA
Oliyon Research. (2026). வேதை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2sxrcdwj/
MLA
"வேதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2sxrcdwj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment