முரண்
muraṇ
பொருள்கள் · Senses
1.
எதிர்நிலை, தவறான தர்க்கம் உடைய வாதம், சொற்றொடர்
— paradox, difference of opinion, non cooperation, strength, rudeness, brashness, conflict
2.
வலிமை
முரணிறைந்த மெய்க்கேள்வியோ னருளினான் (வில்லி.)
3.
முரட்டுத்தனம் = மிகுவலியுடன் கட்டயமாக ஒன்றை நிறைவேற்றுதல்
4.
மாறுபாடு, பகை,போர், வலி
5.
முரண்பாடு, பகை, (குறள் 492, 567).
6.
இயல்புக்கு மாறானது
— anomaly
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8jqkemnv/
தமிழ்“முரண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8jqkemnv/APA
Oliyon Research. (2026). முரண். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/8jqkemnv/MLA
"முரண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8jqkemnv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment