முரண்

muraṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எதிர்நிலை, தவறான தர்க்கம் உடைய வாதம், சொற்றொடர் — paradox, difference of opinion, non cooperation, strength, rudeness, brashness, conflict
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரண்)
2.
வலிமை
முரணிறைந்த மெய்க்கேள்வியோ னருளினான் (வில்லி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரண்)
3.
முரட்டுத்தனம் = மிகுவலியுடன் கட்டயமாக ஒன்றை நிறைவேற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரண்)
4.
மாறுபாடு, பகை,போர், வலி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 342)
5.
முரண்பாடு, பகை, (குறள் 492, 567).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 188)
6.
இயல்புக்கு மாறானது — anomaly
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 75)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8jqkemnv/

தமிழ்
“முரண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8jqkemnv/
APA
Oliyon Research. (2026). முரண். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/8jqkemnv/
MLA
"முரண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8jqkemnv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment