தேடல் · Search: வளைய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
விதைப்பு
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில்(முதல் மற்றும் கடைசி விரல்களைத் தவிர) அணியும் வளையம். — a jewel viz toering
வளையல், கைவளை
(வளையல்கள்) தலைவன் பிரிந்ததை அறிவிக்காவோ, (குறள் 1157).
பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானம் என்று பொருள்படும் Common Object Request Broker Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். 1992-ஆம் ஆண்டில் பொருள் (மேலாண்மைக் குழு … — CORBA
கம்பி வளையம், கண்ணி, கணிப்பொறி 1. கட்டளை வரிசைமுறை. 2. மின் இணைப்பு. உயிரியல் 1. கருத் தடைக்கருவி 2 மின் இணைப்பு. உயிரியல்: 1. கருத்தடைக்கருவி 2. ஒர் உறுப்பின் மடிவு. என்லி சுருள். — loop
டிஎன்ஏவில் உள்ள பிரமிடின் மூல அடி னைனுடன் இணையாக உள்ளது — thymine
தொய்வான;முறியாமல் எளிதில் வளையக்கூடிய — Pliant
நாடாப்புழுவின் வளையத் தொடர். இத்தொடர் இழுது மீனிலும் காணப்படுகிறது. 2.கூம்பு: சிதல் இலைத் தொகுதியும் அதில சிதல்களும் இருத்தல், 3. கதிர்: பெண்பூக்கள் கொண்ட சிதல் கதிர் — strobila-1
கா + இயம் = காவியம். கா என்றால் காப்பு என்று பொருள். ஆகையால், காப்பு + இயம் = காப்பியம் எனவும் பொருள்படும். இதற்கு, காத்து இயம்புவது என்று பொருள்.
பிடிவாதம்
ஒளிவீசும் வளையல்
விற்பனைக்காக காய்கறி, வளையல்கள், பொம்மைகள் போன்றவற்றைக் கொண்டு செல்லும், கைகளால் தள்ளப்படும் வண்டி — barrow, pram, handcart
காண்க: பாராவளையம்( 39, 19)
முறுக்குவளையல்
புரிமணை
ஒரு வளையல்வகை
சங்கினால் செய்த வெள்வளையல்
அங்கபடி.
தோளில் அணியும் வளை வகை
என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே (திவ். நாய்ச். 11, 2).
இடி, வச்சிராயுதம்
துயில்
ரிபோநூக்ளிக் அமிலத்தின் சுருக்கப்பெயர் — RNA