தோள்வளை

tōḷvaḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோளில் அணியும் வளை வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோள்வளை)
2.
தூமணித் தோள்வளை (சிலப். 6, 90).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோள்வளை)
3.
நெடுந்தோள் வளையுங் கடுங்கதிர்க் கடகமும்(பெருங். இலாவாண. 5, 114).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோள்வளை)

தொகுதிகள் · Categories: அணிகலன்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2qjjnsjg/

தமிழ்
“தோள்வளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2qjjnsjg/
APA
Oliyon Research. (2026). தோள்வளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2qjjnsjg/
MLA
"தோள்வளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2qjjnsjg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment