அங்கவடி

aṅkavaṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அங்கபடி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அங்கவடி)
2.
உத்திரம், சலாகை, கதிர் போன்றவற்றுற்றுக்கு ஆதாரப் பிடிப்பாகவுள்ள ஒரு பட்டை அல்லது வளையம் — stirrup
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 593)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/evp39ngh/

தமிழ்
“அங்கவடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/evp39ngh/
APA
Oliyon Research. (2026). அங்கவடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/evp39ngh/
MLA
"அங்கவடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/evp39ngh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment