காவியம்

kāviyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கா + இயம் = காவியம். கா என்றால் காப்பு என்று பொருள். ஆகையால், காப்பு + இயம் = காப்பியம் எனவும் பொருள்படும். இதற்கு, காத்து இயம்புவது என்று பொருள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காவியம்)
2.
உறுதிப்பொருளைக் கூறும் கதை தழுவிய தொடர்நிலைச் செய்யுள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 129)
3.
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, (ஐம்பெருங்காப்பியம்.)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 417)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eadszpkw/

தமிழ்
“காவியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eadszpkw/
APA
Oliyon Research. (2026). காவியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eadszpkw/
MLA
"காவியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eadszpkw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment