தேடல் · Search: மென்பொருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3.0 பதிப்புக்காக உருவாக்கிய … — DPM
தொடக்கத்தில் இருந்த வடிவில் நிலவக்கூடிய ஒன்றின் பண்புக் கூறு. (எ-டு) மென்பொருள் பயன்பாடுகள் பல்வேறு கோப்பு வடிவங்களைக் கையாளும் திறன் படைத்தவை. ஆனாலும் அவை உள்ளார்ந்த நிலையில் தன் சொந்த வ… — native
தீங்கு அல்லது இழப்பிலிருந்து கணினி அமைப்பையும் அதிலுள்ள தகவலையும் காத்தல். பெரும்பாலும் பலர் பயன்படுத்தும் கணினி அமைப்புகளில், தகவல் தொடர்புத் தடங்களில் இணைக்கப்பட்டுள்ள கணினிகளில் பாதுகா… — security
கணினி ஒன்றின் வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனங்கள் தொடர்பான ஆழ்ந்த விவரங்களை வழங்குகிற ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம் — datapro
மாய்ட் (MAT) நாஸ்கம் (NASSAGOM) ஆகிய இரண்டு அமைப்புகளும் மென்பொருள், வன்பொருள் துறைகள் சார்ந்தவை. பாரத் மொழி என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. ஆங்கிலம் பேசாதவர்களுக்காக வகுக்கப்பட்ட திட்டம்… — Bharat Bhasha
மென்பொருள் அல்லது வன்பொருள் பிழை, இயங்குதொகுதியில் இது பார்க்கத்தக்க விளைவை உண்டாக்காது — invisible failure
இது ஒரு கட்டுப்பாட்டுமுறை. இதில் எல்லா மென்பொருள் வேலைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன — operating system, OS
நோட்டம், விசாரணை — surveillance, supervision
ஏதேனும் ஒருவகையில் உடல் ஊனமுற்றவர்கள், நடமாடுவதில், பார்வையில், கேட்பதில் குறைபாடு உடையவர்கள், எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் கையாள்வதற்கு ஏற்ற வகையில் கணினியில் அமைந்துள்ள வன்பொருள், மென்பொ… — accessibility
1. ஒரு மென்பொருள் அதன் செயல்திறன் எண்பிக்கப்பட்ட பிறகு ஏற்றுக் கொள்ளல். 2. ஒருவர் குறிப்பிட்ட அளவு தொழில் முறையிலான தகுதியை அடைந்து விட்டார் என்று கடுமையான தேர்விற்குப் பிறகு அவருக்கு … — certification
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
கணினி ஒன்றின் வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனங்கள் தொடர்பான ஆழ்ந்த விவரங் வழங்குகிற ஆய்வு மற்றும் வெளியிட்டு நிறுவனம் — datapro
ஒரு கணினியின் தவறுகை அடைவினை, முக்கியமாக நினைவுப் பதிப்பி எவ்வாறு நிருவகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து உயர்த்துவதற்கு அல்லது மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் பயன்பாட்ட… — device driver
சொல் தொகுத்தலில் பயன்படுத்தப்படும் பல மென்பொருள் தொகுதிகளில் ஒன்று — easy writer
பல நிரல் தொகுப்புப் பகுதிகளை இணைக்கக்கூடிய நிர்வாக நிரல் தொகுப்பு. அதன் மூலம் அவை கணினியில் ஒரு அலகாகப் பயன்படுத்த முடியும். முக்கியப் பணிக்குத் துணைப் பணிகள் எளிதாகக் கிடைக்கக் கூடிய… — linking loader
இரண்டு அல்லது மேற்பட்ட வகை மென்பொருள்களுக்கிடையே இருந்து தகவலை மொழி பெயர்த்துத் தரும் ஒருவகை மென்பொருள். இது பலவகைப்படும். பொதுவாக ஒரு பயன்பாட்டுக்கும் ஓர் இயக்க முறைமைக்கும் இடையே செ… — middleware
பல எழுத்துகள் சேர்ந்து ஒரே தொகுதியாக அச்சிடப்படுதல். ஒர் அச்சுப்பணி என்பது பெரும்பாலும் ஆவணத்தை அச்சிடும் பணியாக இருக்கும். அந்த ஆவணம் ஒரு பக்கமாக இருக்க லாம்;நூறு பக்கங்களைக் கொண்டதாகவு… — print job
ரேடியோ ஷாக் TRS&80 நுண்கணினிப் பொறியமைவுகளில் சொற்களைச் செய்முறைப்படுத்துவதற்கெனப் பயன்படுத்தப்படும் மென்பொருள் தொகுதி — Scripsit
தர நிலைப் பொதுப்படைக் குறியீட்டு மொழி எனப் பொருள் படும் Standard Generalized Markup Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1986ஆம் ஆண்டு பன்னாட்டுத் தரக்கட்டுப்பாட்டு அமை… — SGML
எளிய பிணைய மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Simple Network Management Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். டீசிபி/ஐபி-யின் பிணைய மேலாண்மை நெறிமுறை ஆகும். எ… — SNMP
ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் எப்பணிக்காக வடிவமைக்கப்பட்டதோ அப்பணியில் எளிதாகத் தகவமைத்துக் கொள்ளும் தன்மையை இவ்வாறு குறிப்பர். இப் பண்பு மிகுந்திருப்பின், அதனைக் கற்க எளிதாக இருக்கிறது,… — usable
வெண்பலகை ; கரும்பலகை (நம் வழக்கு) : ஒரு பிணையத்தில் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஓர் ஆவணத்தைத் திறந்து கையாள வகைசெய்யும் மென்பொருள். அனைத்துப் பயனாளர்களின் கணினித் திரைகளிலும் ஒரே நேரத்… — Whiteboard
பல்லூடக மற்றும் கணினிவழி வடிவாக்கப் பயன்பாடுகளில், உருவாக்கப்பட்ட வடிவ மாதிரிகளில், மென்பொருள் கருவிகளின் உதவியுடன், செய்யப் படும் நீட்சி, சுருக்கம், வளைத்தல் முறுக்குதல் போன்ற உருவ மாற்… — deformation
1. ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளிலோ செயல்படும் திறன். மிகுந்த கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை மிக எளிதாக பிற கணினிகளில் இயக்கலாம். நடுத்தர கையாண்… — portable
எளிய பிணைய மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Simple Network Management Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். டீசிபி/ஐபீ.யின் பிணைய மேலாண்மை நெறிமுறை ஆகும். எ… — SΝΜΡ