தேடல் · Search: முழு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
ஏற்கெனவே தயாரான நிலையில் பயன்படுத்த உதவும் கணினி அமைப்பு. வன்பொருள், மென்பொருள், பயிற்சி, பராமரிப்பு உதவி போன்ற ஒரு பயன்பாட்டுக்குத் தேவையான எல்லாமும் அதில் அடங்கும் — turnkey system
Population
லேசர் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று வெட்டிக் கொள்வதால் மெல்லிய காற்றில் உருவாக்கப்படும் முப்பரிமாண உருவங்கள் — hologram
எழுதுவதற்குத் தட்டச்சு செய்வ தற்கும் பயன்படும் 33.x 41 செ.மீ. வுள்ள தாள் — foolscap
amaesthesia, general
இந்த வகையான அச்சில் உந்து வண்டியின் முழுப்பாரம் அடைப்புத்துளையாலேயே தாங்கிக் கொள்ளப்படுகிறது. ஒருங்கிணைக்கப்பட்டதும் அச்சினை இயக்கும் சுழல்தண்டு, சக்கரக் குடத்தின் முடியினால் அதற்குரிய இடத்த… — full floating axle
முழுஉடலிலும் உள்ள கதிரியக்கத்தை கண்டுபிடிக்கும் கருவி — whole body counter
கருப்பமாதல்
முழவது முடங்கிக்கிடத்தல்
ஒரு கணினிக்கான வேலை அலகின் குறிப்பிட்ட பணி களின் தொகுப்பு. ஒரு நிரலாக்கத் தொடர் அல்லது தொடர்புள்ள நிரலாக்கத் தொடர்களின் தொகுதி ஒரு அலகாகப் பயன்படுத்தப்படுகிறது — Job
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கணினி அமைப்பு செய்யக் கூடிய பயனுள்ள செயலாக்கத்தின் மொத்த அமைப்பான அளவு — throughput
வாய்நிறையப் பருகுதல்
முழு உருவரைவியல் மூலம் கிடைக்கும் படம் — hologram
முழுமையான எண்களை மட்டும் கையாளக்கூடிய அடிப்படை மொழி வகை. எடுத்துக் காட்டு : 1-ஐ 3-ஆல் வகுத்தால் கிடைக்கும் விடை 0. 33333-க்கு பதிலாக 0ஆக இருக்கும் — integer BASIC
ஒர் எண்னில் மிகச்சொற்பமான பின்னப் பகுதியை விட்டு விட்டு,அந்த எண்ணை அதற்கு மிக நெருக்கமான எண்ணுக்கு முழுமையாக்குதல் — rounding
ஒரு முட்டின் அனைத்துக் கட்டமைப்புகளிலும் ஏற்படும் வீக்கம் — panarthritis
அச்சுப்பொறிகளை தொட்டச்சுப்பொறி (Impact Printer), தொடா அச்சுப் பொறி (Non-Impact Printer) எனப் பிரிக்கலாம். புள்ளியணி அச்சுப்பொறிகள் (Dotmatrix Printers), டெய்சி சக்கர அச்சுப்பொறி… — fully formed character
முதல் குறிப்பேட்டில் ஒரு நடவடிக்கை எழுதப்படுதல் — errors of complete omission
விமான எஞ்சினை முழுவேகத்தில் இயங்கும்படி செய்தல் — gunning
நிறை வேலை உடைமை. ஒரு நாட்டின் எல்லாப் பொருளாதார வளங்களும் முழு அளவுக்குப் பயன்படுதல். பொருளியல் கொள்கையின் இறுதி இலக்கு இதுவே — full employment
ஒர் உயிரி தனக்கு வேண்டிய உணவைத் தானே உருவாக்கி ஊட்டம் பெறுதல், பசுந்தாவரங்கள். வேறுபெயர் (போட்டோ ஆட்டோ டிராபிக்) ஒளித்தன்னூட்டம் — holophytic
முழுமயக்கம் தந்த (உணர்வு நீக்க) நிலையில் செய்யப்படும் அறுவை மருத்துவ முறை — under general
விலையாக்கல். முழு அடக்கச் செலவையும் சரக்குகளின் மீது ஏற்றுதல். இதில்அடக்கச் செலவு என்பது நிலை அடக்கச் செலவுகளையும் நேரடி அடக்கச் செலவுகளையும் கொண்டிருக்கும்.இதுவே ஆதாயம் தருவது — full cost pricing
மிக அதிக எண்ணிக்கை யிலான சிப்புகளைச் செருகுவதற்கு இடவசதிகொண்ட ஒர் அச்சிட்ட சுற்று வழிப் பலகை. — fully populated
உடல் உயிரணுக்களில் இரு இனக்கீற்றுத் தொகுதிகளையுடைய முழு இனக்கீற்றுகள் diplopia : இரட்டைப் பார்வைக் கோளாறு; இரட்டைத்தோற்றம்; இரு காட்சி : ஒரே பொருள் இருக்கும்போது அது இரண்டாகத் தோன்றும்… — diploid