முழுகிக்கிடத்தல்

muḻukikkiṭattal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முழவது முடங்கிக்கிடத்தல்
அவன்சொத்து முழுவதும் வியாபாரத்தில் முழுகிக்கிடக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழுகிக்கிடத்தல்)
2.
ஈடுபட்டிருத்தல்
அவன் சூதாட்டத்தில் முழுகிக் கிடக்கிறான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழுகிக்கிடத்தல்)
3.
நீரிலாழ்தல்
பயிர் முழுகிக் கிடக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழுகிக்கிடத்தல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yq8da3xh/

தமிழ்
“முழுகிக்கிடத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yq8da3xh/
APA
Oliyon Research. (2026). முழுகிக்கிடத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yq8da3xh/
MLA
"முழுகிக்கிடத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yq8da3xh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment