முழு மிதவை அச்சு

muḻu mitavai accu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்த வகையான அச்சில் உந்து வண்டியின் முழுப்பாரம் அடைப்புத்துளையாலேயே தாங்கிக் கொள்ளப்படுகிறது. ஒருங்கிணைக்கப்பட்டதும் அச்சினை இயக்கும் சுழல்தண்டு, சக்கரக் குடத்தின் முடியினால் அதற்குரிய இடத்தில் பொருத்தி வைக்கப்படுகிறது. சுழல் தண்டு அகற்றப்பட்டு, சுழில் தண்டு வெளியே இழுத்து எடுக்கப்படுகிறது. சில உந்து வண்டிகளில் ஒரு வில்வளையும் சக்கரக்குடத்தின் காடியினுள்ளும், சுழல் தண்டின் கொளுவியினுள்ளும் பொருத்தப்படுகிறது. இதனால் குடத்து மூடியில் அச்சு உராய்ந்துவிடாமல் தடுக்கப்படுகிறது — full floating axle
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 302)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9cqxmrpb/

தமிழ்
“முழு மிதவை அச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9cqxmrpb/
APA
Oliyon Research. (2026). முழு மிதவை அச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9cqxmrpb/
MLA
"முழு மிதவை அச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9cqxmrpb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment