{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9cqxmrpb/", "data": {"id": "9cqxmrpb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9cqxmrpb/", "kind": "word", "headword": "முழு மிதவை அச்சு", "romanization": "muḻu mitavai accu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:59.774254+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்த வகையான அச்சில் உந்து வண்டியின் முழுப்பாரம் அடைப்புத்துளையாலேயே தாங்கிக் கொள்ளப்படுகிறது. ஒருங்கிணைக்கப்பட்டதும் அச்சினை இயக்கும் சுழல்தண்டு, சக்கரக் குடத்தின் முடியினால் அதற்குரிய இடத்தில் பொருத்தி வைக்கப்படுகிறது. சுழல் தண்டு அகற்றப்பட்டு, சுழில் தண்டு வெளியே இழுத்து எடுக்கப்படுகிறது. சில உந்து வண்டிகளில் ஒரு வில்வளையும் சக்கரக்குடத்தின் காடியினுள்ளும், சுழல் தண்டின் கொளுவியினுள்ளும் பொருத்தப்படுகிறது. இதனால் குடத்து மூடியில் அச்சு உராய்ந்துவிடாமல் தடுக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "full floating axle", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 302"}]}}