தேடல் · Search: முழு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

முழு muḻu பெயர்ச்சொல் · Noun
whole, entire, complete
முழுக muḻuka பெயர்ச்சொல் · Noun prefix
முழவதும்
முழுகு muḻuku வினைச்சொல் · Verb prefix
குளி — bathe
முழுது muḻutu உரிச்சொல் · Expressive prefix
எச்சமிச்சம் இல்லாத முழுமை — all , the whole
முழுமை muḻumai பெயர்ச்சொல் · Noun prefix
அரைகுறையாக இல்லாமல் முழுதாக இருத்தல் — completeness, wholeness
முழுக்க muḻukka பெயர்ச்சொல் · Noun prefix
முழதும்
முழுமணி muḻumaṇi பெயர்ச்சொல் · Noun prefix
துளையிடா மணி
முழுமதி muḻumati பெயர்ச்சொல் · Noun prefix
முழுமதி, பௌர்ணமி, பூரண சந்திரன், உவாமதி
முழுமனை muḻumaṉai பெயர்ச்சொல் · Noun prefix
2400 சதுர அடி கொண்ட நிலப்பகுதி
முழுமன் muḻumaṉ பெயர்ச்சொல் · Noun prefix
அரைக்கும்போது சிதைபடாது விழும் முழுத்தானியம்
முழுவகை muḻuvakai prefix
மாதிரியில் மூலவகையின் பெயர் எழுதப் பெறுதல் — holotype
முழுவலி muḻuvali பெயர்ச்சொல் · Noun prefix
நிறைந்த வலிமை
முழுவல் muḻuval பெயர்ச்சொல் · Noun prefix
நீர்ப்பறவைவகை
முழு எண் muḻu eṇ prefix
முழு எண்களையும் அவற்றின் எதிர் மறை களையும் கொண்ட எண் தொகுப்பு. எடுத்துக்காட்டுகள் : -24;-1, 0, 1, 2, 13, 128 — Integer
முழுஇளரி muḻuiḷari prefix
வேற்றக உருமாற்றங் கொண்ட பூச்சிகளின் இளம்நிலை — nymph
முழுக்கு muḻukku பெயர்ச்சொல் · Noun prefix
ஸ்நானம்
முழுக்கை muḻukkai பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) முழுக்கை
முழுதும் muḻutum பெயர்ச்சொல் · Noun prefix
எஞ்சுதலின்றி
முழுதோன் muḻutōṉ பெயர்ச்சொல் · Noun prefix
கடவுள்
முழுநாள் muḻunāḷ பெயர்ச்சொல் · Noun prefix
ஓர் இராசிக்குள்ளாகவே முழுதும் அமையும் நடசத்திரம் ()
முழுநிலா muḻunilā பெயர்ச்சொல் · Noun prefix
வானத்தில் நிலா முழு வளர்ச்சி அடைந்து முழுவட்டமாகத் தெரியும் நிலையில் உள்ள நிலா, உவா, நிறைநிலா, உவாமதி — full moon
முழுநெறி muḻuneṟi பெயர்ச்சொல் · Noun prefix
இதழொடிக்கப்படாத முழுப்பூ ( 2, 14, உரை.)
முழுமகன் muḻumakaṉ பெயர்ச்சொல் · Noun prefix
அறிவிலான் ()
முழுமனசு muḻumaṉacu பெயர்ச்சொல் · Noun prefix
முழுச்சம்மதம்
முழுமாறி muḻumāṟi prefix
முதன்மை நிகழ்நிரல் முழுவதும் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்படும் மாறிலி — global variable