முழு அடக்கச் செலவு

muḻu aṭakkac celavu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விலையாக்கல். முழு அடக்கச் செலவையும் சரக்குகளின் மீது ஏற்றுதல். இதில்அடக்கச் செலவு என்பது நிலை அடக்கச் செலவுகளையும் நேரடி அடக்கச் செலவுகளையும் கொண்டிருக்கும்.இதுவே ஆதாயம் தருவது — full cost pricing
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 68)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/748vfyke/

தமிழ்
“முழு அடக்கச் செலவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/748vfyke/
APA
Oliyon Research. (2026). முழு அடக்கச் செலவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/748vfyke/
MLA
"முழு அடக்கச் செலவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/748vfyke/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment