தேடல் · Search: முறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

ஒய்முறிவு oymuṟivu meaning
ஒய் வடிவ கண்டிடை முறிவு
மணவிலக்கு maṇavilakku பெயர்ச்சொல் · Noun meaning
திருமண உறவிலிருந்து விலக்குப் பெறுதல்; விவாகரத்து; மணமுறிவு
ஞெமிர்தல் ñemirtal உரிச்சொல் · Expressive meaning
பரத்தல் — dilation
ஒடிவின்றி oṭiviṉṟi meaning
முறிவின்றி.
மன முறிவு maṉa muṟivu meaning
உளவியல் முறையிலும், சமூவியல் முறையிலும் மக்களிடமிருந்து மனமுறிவு கொள்ளுதல் — alienation
மின் விசை miṉ vicai meaning
மின் சுற்றுவழியை இணைக்கவும் முறிக்கவும் பயன்படும் சாதனம் — switch
அலெக்சின் alekciṉ meaning
நச்சு முறிவு. குருதித் தெளியத்தில் (சீரம்) இருப்பது. எதிர்த்தெளியத்தோடு சேரும் பொழுது நோய்க்கெதிராகப் பாதுகாப்பளிப்பது — alexin
இயன்ற வரை iyaṉṟa varai meaning
முடிந்த வரை. கிடைக்கக்கூடிய விலையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பங்குத் தொகை, இருப்பு முதலியவற்றை வாங்கவோ விற்கவோ தரகருக்கு அளிக்கப்படும் குறிப்பு. attachement — பற்றுகை: சொத்தைப் பறிம… — at best
விவாகரத்து vivākarattu பெயர்ச்சொல் · Noun meaning
மணமுறிவு
இடைக்காடர் iṭaikkāṭar பெயர்ச்சொல் · Noun meaning
சங்கதத்துச் சான்றோருள் ஒருவர் (20. 1)
எதிர்விஷம் etirviṣam பெயர்ச்சொல் · Noun meaning
விஷத்தை முறிக்கும் மருந்து. Pond.
மட்டித்தல் maṭṭittal பெயர்ச்சொல் · Noun meaning
அழித்தல்
முகக்கயில் mukakkayil பெயர்ச்சொல் · Noun meaning
உடைந்த தேங்காயின் கண்ணூள்ளதாகிய மேன்முறி
முணங்குதல் muṇaṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளடங்குதல்
நெடநெடெனல் neṭaneṭeṉal பெயர்ச்சொல் · Noun meaning
முறிதல் ஒலிக்குறிப்பு .
வியூகபேதம் viyūkapētam பெயர்ச்சொல் · Noun meaning
படை அணி முறிதல்.
வெட்டுவாய் veṭṭuvāy பெயர்ச்சொல் · Noun meaning
அறுபட்ட புண்வாய்
உற்பிட்டம் uṟpiṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
முறிவு அல்லது சுளுக்கு
அசுவகர்ணம் acuvakarṇam பெயர்ச்சொல் · Noun meaning
குதிரைக்காது குதிரைச் செவிப்பூடு (அல்லது) குங்கிலிய மரம், குதிரைக் காதைப் போன்ற எலும்பு முறிவு
அதிபாதிதம் atipātitam பெயர்ச்சொல் · Noun meaning
முழுவதும் முறிந்த எலும்பு
வார்ப்புரு vārppuru பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட வடிவத்திற்காக, திரும்ப திரும்ப பயன்படுத்தும் சொற்களின் தொகுப்பு, வாக்கியங்கள் அல்லது நிரல்கள்.
ஜீவனாம்சம் jīvaṉāmcam பெயர்ச்சொல் · Noun meaning
மணமுறிவு ஏற்படும்போது, பராமரிப்புக்காக கணவன் மனைவியரில் ஒருவர் மற்றவருக்கு வழங்கவேண்டிய தொகை
சான்றுறுதி cāṉṟuṟuti meaning
ஒரு சிறு தகவல் சரிதானா என்பதைச் சோதித்துப் பார்க்கும் செயல்முறை — authentication
ஒபர் சோதனை opar cōtaṉai meaning
இடுப்பெலும்புக்குழாய், நீட்டுத் தசைமுகவுறை ஆகியவற்றின் முறிவைக் கண்டறியும் சோதனை. இது இளம்பிள்ளை வாதத்தில் இந்த முறிவு ஏற்படுகிறது. அமெரிக்க எலும்பு மருத்துவ அறிஞர் ஃபிராங்க் ஒபர் பெய… — Ober's test
மீள்முறிவு mīḷmuṟivu meaning
முறிந்து பின்இணைந்த எலும்பு மீண்டும் உடைதல் — refracture