ஒபர் சோதனை

opar cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடுப்பெலும்புக்குழாய், நீட்டுத் தசைமுகவுறை ஆகியவற்றின் முறிவைக் கண்டறியும் சோதனை. இது இளம்பிள்ளை வாதத்தில் இந்த முறிவு ஏற்படுகிறது. அமெரிக்க எலும்பு மருத்துவ அறிஞர் ஃபிராங்க் ஒபர் பெயரால் அழைக்கப்படுகிறது — Ober's test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 755)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zs3jbv6y/

தமிழ்
“ஒபர் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zs3jbv6y/
APA
Oliyon Research. (2026). ஒபர் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zs3jbv6y/
MLA
"ஒபர் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zs3jbv6y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment