மட்டித்தல்
maṭṭittal
பொருள்கள் · Senses
1.
அழித்தல்
மணிகொள் குட்டிமமட்டித்து ( பொழிலிறுத். 24)
2.
முறித்தல். மாங்கனிப் பணை மட்டித்து ( பொழிலிறுத். 25)
3.
பூசுதல். குளிர் சாந்த மட்டித்து ( நாய்ச். 6, 10)
4.
மெழுகுதல். மணிநிலஞ் சந்தனங்கொண்டு மட்டியா ( 629)
5.
பிசைதல். சுண்ணமொடு மட்டித்துக் கலந்த குங்குமக் கொழுஞ்சேறு ( உஞ்சைக். 40, 222-3)
6.
நிச்சயித்தல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
7.
பூசுதல், பிசைதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jahyqjf/
தமிழ்“மட்டித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jahyqjf/APA
Oliyon Research. (2026). மட்டித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3jahyqjf/MLA
"மட்டித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jahyqjf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment