மட்டித்தல்

maṭṭittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழித்தல்
மணிகொள் குட்டிமமட்டித்து ( பொழிலிறுத். 24)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்டித்தல்)
2.
முறித்தல். மாங்கனிப் பணை மட்டித்து ( பொழிலிறுத். 25)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்டித்தல்)
3.
பூசுதல். குளிர் சாந்த மட்டித்து ( நாய்ச். 6, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்டித்தல்)
4.
மெழுகுதல். மணிநிலஞ் சந்தனங்கொண்டு மட்டியா ( 629)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்டித்தல்)
5.
பிசைதல். சுண்ணமொடு மட்டித்துக் கலந்த குங்குமக் கொழுஞ்சேறு ( உஞ்சைக். 40, 222-3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்டித்தல்)
6.
நிச்சயித்தல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்டித்தல்)
7.
பூசுதல், பிசைதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 320)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jahyqjf/

தமிழ்
“மட்டித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jahyqjf/
APA
Oliyon Research. (2026). மட்டித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3jahyqjf/
MLA
"மட்டித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jahyqjf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment