தேடல் · Search: மாற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

மாறுகின்ற māṟukiṉṟa meaning
1. மாற்றத்துக்குப் பிறகு சிறிது நேரம் அப்படியே இருக்கின்ற நிலையில் ஏற்படும் திடீர் மாற்றம் பற்றி ஆராய்வது. 2. மின்சக்தி அல்லது சமிக்கையில் திடீரென்று எழுச்சி ஏற்பட்டு அதனால் தவறான சமிக்க… — transient
இசட்மோடம் icaṭmōṭam meaning
எக்ஸ் மோடம் கோப்பு பரிமாற்ற நெறி முறையின் மேம் பட்ட வடிவம். அதிக அளவு தரவு பரிமாற்றத்தைக் குறைந்த பிழையுடன் கையாளும். கோப்பு பரிமாற்றம் எதிர்பாரா இடையூறு காரணமாய் இடையில் நின்றுபோய் … — zmodem
பின்னிடம் piṉṉiṭam meaning
அடையாள அம்பை இடது புறமாக ஒரு இடத் திற்கு நகர்த்துகின்ற விசைப் பலகை யின் செயல்பாடு. ஏற்கனவே தட் டச்சு செய்யப்பட்டதை கணினியில் பதிவதற்குமுன் மாற்றம் செய்ய அனுமதிக்கிறது — backspace
உறைகாய்வு uṟaikāyvu meaning
freezing : நடுக்கம் : நன்கு முற்றிய பார்க்கின்சன் நோயில் (அசையா நடுக்கம்) காணப்படும் நடக்கும் பாணியில் ஏற்படும் தடுமாற்றம். — freeze, drying
மஞ்சளாதல் mañcaḷātal meaning
குருதிக் கெரோட்டீன் மிகையில் காணும் தோலின் மஞ்சள் நிறமாற்றம் — xanthosis
படத்தகவல் paṭattakaval meaning
தொலைக்காட்சி ஒளிப்படக் கருவியினால் பதிவு செய்யப்பட்டு, தொலைக்காட்சி ஒளிபரப்பீட்டுக் கருவியை அலை மாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் படத்தகவல் — picture information
வீழ்படிவு vīḻpaṭivu meaning
வேதியியல் மாற்றம் காரணமாக ஒரு கரைசலில் கரையாத வண்டலாகப் படியும் மண்டிப்படிவு — precipitate
இரு ஃபேஸ் iru ḵpēs meaning
இதை கால் ஃபேஸ் எனலாம். 90 டிகிரி இடமாற்றம் இருக்கிற அளவிலான இரு சுற்றுகள் அல்லது சர்க்கியூட்டுகள் — two-phase
மூப்படைவு mūppaṭaivu meaning
வயது ஆக ஆக உள்ளமும் உடலும் இயல்பாக மாற்றம் அடைதல் — senescence
பண்டமாற்று paṇṭamāṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளை பதிலாக வாங்குதல்;பொருள் பரிமாற்றம் — barter, exchange
மின்மாற்றி miṉmāṟṟi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு மின் கருவி. மின்காந்தப் புலத்தால் இரண்டு மின்கம்பிச்சுருள்கள் தொடர்பு கொண்டிருக்கும் ஒரு கருவி. ஒரு மின்சுருளில் உள்ள மின்னழுத்ததைப் போல பலமடங்கு மின்னழுத்தமோ ஒன்றுக்கும் கீழான குறைமட… — transformer
மதிமயக்கம் matimayakkam பெயர்ச்சொல் · Noun meaning
அறிவுக்கலக்கம், குழப்பம், தடுமாற்றம், பிரமை, பிரமிப்பு, புத்திமாறாட்டம், — bewilderment, confusion, delusion, dementia, insobriety, stuporous
மேற்பரப்பு mēṟparappu பெயர்ச்சொல் · Noun meaning
தரை முதலியவற்றின் வெளிப்பரப்பு
உருமாற்றம் urumāṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
வடிவத்தில் உருமாற்றம்
பரிமாற்றம் parimāṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றைக் கொடுத்து ஈடாக மற்றொன்றைப் பெற்றுக்கொள்ளுதல்
ஆதார ஆவணம் ātāra āvaṇam meaning
தரவு செயலாக்க அமைப்பில் ஒரு தரவுவை மாற்றம் செய்வதற்குத் தேவைப்படும் ஒரு குறிப்புதவி ஆவணம். — baseline document
அகலக்கற்றை akalakkaṟṟai meaning
குரல் நிலை தரவுத் தொடர்புக்குத் தேவைப்படுவதைவிட அதிக அலை வரிசைகளில் தகவல் பரிமாற்றம் செய்தல், நுண்அலை, ஒளியிழை (fiber optics), லேசர் கதிர்கள் மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் அகலக் க… — broadband
இடைமாற்றல் iṭaimāṟṟal meaning
விரைவு அணுகலுக்காக இடை மாற்றம் நினைவகத்தில் தரவுகளை வைத்திருத்தல் — caching
தரவிறக்கம் taraviṟakkam meaning
ஒரு பெரிய கணினியிலிருந்து ஒரு சிறிய கணினிக்குத் தரவுகளை மாற்றும் செய்முறை. எடுத்துக்காட்டு : முதன்மைப் பொறியமைவிலிருந்து ஒரு சொந்தக் கணினிக்கு மாற்றம் செய்தல். ஒரு சொந்தக் கணினியில… — down loading
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
சிறிதாக்கு ciṟitākku meaning
வரைகலை சூழ்நிலையில், ஒரு சன்னலை பிம்பம் அளவுக்குக் குறைப்பது — minimize
மரபொழுங்கு marapoḻuṅku meaning
கணினியமைவுகளிடையே தகவல் பரிமாற்றம் பற்றிய விதி களின் தொகுதி. எடுத்துக்காட்டு : ஐபிஎம் சொந்தக் கணினி; ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி. — protocol
மறுசிந்தனை maṟucintaṉai meaning
வழக்கமாகப் பின்பற்றிவந்த செயல்முறைகளில், செயல்பாடுகளில் ஒரு மாற்றம் கொண்டு வருவதற்கான மறு சிந்தனை. கணினி அமைப்புகளின் சூழலில் இதன் பொருள், இதுவரை ஆற்றிவந்த பணிகளின் செயல்முறையை மாற்றி… — reengineer
தொடர்வரிசை toṭarvaricai meaning
தரவுகளை மாற்றம் செய்வதற்கான ஒரு முறை. இதில், ஒர் எழுத்தினைக் கோர்க்கின்ற துண்மிகள் வரிசைமுறையில் அனுப்பப்படுகின்றன. இது, இணை அனுப்பீடு என்பதிலிருந்து வேறுபட்டது — serial transmission
1. வரிசை முறைப் பொட்டலப் பரிமாற்றம் எனப் பொருள்படும் Sequen. ced Packet Exchange என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐஎஸ்/ஒஎஸ்ஐ நான்காம் அடுக்கான போக்குவரத்து அடுக்கில் (Transpo… — SPX