மரபொழுங்கு

marapoḻuṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியமைவுகளிடையே தகவல் பரிமாற்றம் பற்றிய விதி களின் தொகுதி. எடுத்துக்காட்டு : ஐபிஎம் சொந்தக் கணினி; ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி. — protocol
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நெறி முறை, முறையான நடைமுறைகள், விதி முறைத் தொகுப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1185)
2.
ஒரு கட்டிடக்கலைப் பாணியின் தனிச்சிறப்பான மரபொழுங்கு — order: (1)
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 462)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/79r57gkh/

தமிழ்
“மரபொழுங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/79r57gkh/
APA
Oliyon Research. (2026). மரபொழுங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/79r57gkh/
MLA
"மரபொழுங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/79r57gkh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment