தேடல் · Search: மாறுபாடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
151 இல் 126–150 · 126–150 of 151
மாறுபாடு காட்டுதல் .
சுற்றுச்சூழல் காற்றழுத்த மாறுபாடுகளால் பற்களில் வலி ஏற்படுதல் — aerodontalgia
இது ஒர் அனல் துலாக்கோல். மின்விசைத் தடை மாறுபாடுகளால் ஏற்படும் வெப்ப ஆற்றலின் மிக நுண்ணிய அளவுகளை அளவிடக் கூடிய ஒரு நுட்பமான கருவி — bolometer
டின்ட் பிளாக் (அச்சு.) ஒரு திட வண்ணத்தை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தட்டையான உலோகத்தால் ஆன அல்லது பிளாஸ்டிக் முகப்புக் கொண்ட் உலோகத் தகடு, பொதுவில் வண்ணம் லேசாக அல்லது அடிப்படை வ… — tint block
தோல் வெப்பநிலை, புற அழுத்தத்தினால் ஏற்படும் ஈரப்பதன் அல்லது உயிரியல் மாறுபாடுகள் போன்ற உயிரியல் செயல்முறைகளின் விளைவினை அளவிடுவதற்கான நுண்கருவிகள் — biosensors
பாரம் பரியம் பற்றியும் அதன் மாறுபாடு குறித்தும் ஆராயும் அறிவியல், அதாவது, மரபுவழிப்பு பண்புப் பொருள் பற்றியும், அது உயிரணுவுக்கு உயிரணு, தலைமுறைக்குத் தலைமுறை செல்வது குறித்தும் ஆர… — genetics
கணினி வரைபடமுறை அமைப்புகளில் ஒரே நிறக் காட்சி முறையில் வெளிச்சத்தின் மாறுபாடுகளின் அளவு. பல்வேறு வடிவமைப்புப் பொருள்களுக்கிடையில் உள்ள கருமை நிறத்தை அதிகரிக்க கிரே அளவுகோல் பயன்பட… — gray scale
ஒரு தகடு ஒன்றைத் தயாரிப்பதற்கான கணக்கீட்டைத் துவங்குமுன் சரியான துவக்க மதிப்பீடுகளை அல்லது ஜன்னலை, மாறுபாடுகளை முன்னரே தீர்மானித்தல் — initialize
உணவு குழம்பாக மாறும் மாறுபாடு chymoral : கைமோரால் : டிரிப்சின், கைமோட்ரிப்சின் போன்ற செரிமானப் பொருள் கலவையின் (என்சைம்கள்) வணிகப் பெயர். — chymification
கணிப்புகளில் காணப்படும் வேறுபாடுகளை அல்லது மாறுபாடுகளைக் கூறம் புனைவுகோள். இது அங்கொன்றும் இங்கொன்றுமான ஆதாரங்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. இந்தப் பயனிலாப் புனைவு கோள் தள்ளுபடி செ… — null hypothesis
1. ஒரு அணி அல்லது ஒரு வரிசையைக் கொண்ட சேமிப்பக உறுப்புகளை வரையறை செய்யும் மாறிலியின் பெயருடன் இணைக்கப்படும் முழு எண் மதிப்பு. 2. கணினி அல்லாத அச்செழுத்துகளில் அதே குறியீட்டின் மாற… — subscript
ஏதாவது இடர்ப்பாடு அல்லது காயம் நேரிட்டால், அல்லது அபாயம் ஏற்பட்டால், அதற்கான அவசர கால ஒய்வு நேரம் என்பதாக 5 நிமிடம் உண்டு. காலநிலை மாறுபாடு ஏற்பட்டால், அதனைப் பற்றி விவாதிக்க இந்த 5 ந… — Time out
1. தன்னை அழிக்க வரும் பொருளை தானே அழித்து தன்னுடைய இயக்கம் சீராக இருப்பதைக் கண் காணித்துக் கொள்ளும் உயிரியியல் பண்பு. 2. தமனி நாளத்தில் இரத்த அழுத்த மாறுபாடு இருந்தாலும் ஒர் உறுப்போ, … — autoregulation
கணினி உருவாக்கிய படிமங்களில் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத தோற்ற மாறுபாடுகள். இத்தோற்ற மாறுபாடு களில் பொதுவான விளைவு படிமத்தின் எல்லைகளில் தோன்றும் ஒழுங்கற்ற கோடுகளாகும். align bottam… — aliasing
காற்றழுத்த மாறுபாடு களால் உண்டாகின்ற காது அழற்சி — aerootitis
நிலையற்ற ஊசிகளைப் பயன்படுத்தி பூமியின் காந்தத் தன்மையின் விளைவினை மட்டுப்படுத்தக் கூடியதும் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் காட்டக் கூடியதுமான ஒரு மின்னோட்ட மானி — astatic galvanometer
உயிரினங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகை வளமும் வகை வளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்னும் உயிரியல் கோட்பாடு — evolution
பற்கள் பொளிந்துள்ள சட்டம் மூலம் சுழலியக்க, நேர் இயக்க மாறுபாடு செய்யும் அமைவு — rack and pinion
வேகமாகவும், துல்லியமாகவும் நோயறிவதற்கும், மருத்துவர் நேரத்தைச் மிச்சப்படுத்தவும் கணினியை ஒரு கருவியாகப் பயன்படுத்துதல். மருத்துவத் தரவுகளைப் படித்து வழக்கமாக உள்ளதிலிருந்து மாறுபாடுகள… — computer assisted diagnosis
ஒ. சி. ஆர் முறையில் ஒரு ஒளிப் புள்ளி யைப் பயன்படுத்தி எழுத்தின் வெளிப்புற விளிம்புகளில் நகர்ந்து செல்வதன் மூலம் ஒரு எழுத்தின் தோற்றத்தைக் கண் டறிய உதவும் தொழில்நுட்பம். contouring : பட வ… — contour analysis
சிறு நீர்ப்பையில் பல்வேறு நிலைகளில் அழுத்த மாறுபாடுகள் குறித்து ஆராய்தல் — cystometry
உயிர்ப்பொருள் மாறுபாட்டினைத் தோற்றுவிக்கிற metabolism : வளர்சிதையம்; வளர்சிதை வினை மாற்றம்; ஆக்கச்சிதை மாற்றம் : உயிர்களின் உடலினுள்ளே இயற்பொருளான உணவுச்சத்து உயிர்ச்சத்தாகவும் உயிர்ச்சத்த… — metabolic
உயிர்களின் உடலினுள்ளே இயற்பொருளான உணவுச் சத்து, உயிர்ச் சத்தாகவும், உயிர்ச்சத்து மீண்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் அடிப்படையான உயிர்ப் பொருள் மாறுபாடு. ஒருவர் குறிப்பிட்ட வெப்ப நிலையில… — basal metabolism
உயிர்களின் உடலினுள்ளாக இயற்பொருளான உணவுச்சத்து. உயிர்ச்சத் தாகவும், உயிர்ச்சத்து மீண்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் உயிர்ப் பொருள் மாறுபாடு — metabolism
பட்டியலின் ஒவ்வொரு உறுப்பிலும் முந்தைய மற்றும் அடுத்துவரும் அணுவைப் பற்றிய தரவுவைக் கொண்டுள்ள பட்டியல் do until : அதுவரை செய் : அமைக்கப்பட்ட நிரலாக்கத் மாறுபாடுகளில் ஒன்றான சுற்று அமைப்ப… — doubly linked list