வளர்சிதை மாற்றம் சார்ந்த

vaḷarcitai māṟṟam cārnta
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிர்ப்பொருள் மாறுபாட்டினைத் தோற்றுவிக்கிற metabolism : வளர்சிதையம்; வளர்சிதை வினை மாற்றம்; ஆக்கச்சிதை மாற்றம் : உயிர்களின் உடலினுள்ளே இயற்பொருளான உணவுச்சத்து உயிர்ச்சத்தாகவும் உயிர்ச்சத்து மீண்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் உயிர்ப்பெர்ருள் மாறுபாடு. — metabolic
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஆக்கச் சிதைமாற்ற · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 681)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jnje553f/

தமிழ்
“வளர்சிதை மாற்றம் சார்ந்த”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jnje553f/
APA
Oliyon Research. (2026). வளர்சிதை மாற்றம் சார்ந்த. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jnje553f/
MLA
"வளர்சிதை மாற்றம் சார்ந்த." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jnje553f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment