அடிப்படை உயிரியல் மாறுபாடு

aṭippaṭai uyiriyal māṟupāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிர்களின் உடலினுள்ளே இயற்பொருளான உணவுச் சத்து, உயிர்ச் சத்தாகவும், உயிர்ச்சத்து மீண்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் அடிப்படையான உயிர்ப் பொருள் மாறுபாடு. ஒருவர் குறிப்பிட்ட வெப்ப நிலையிலும் சூழ்நிலைகளிலும் முழு ஒய்வில் இருக்கும்போது அவரது உடலில் ஆக்சிஜன் பயன்படுத்தப்படும் அளவு, கார்பன்டையாக்சைடு உற்பத்தியாகும் அளவு ஆகியவற்றைக் கொண்டு அவருடைய அடிப்படை உயிரியல் மாறுபாட்டு வீதம் கணக்கிடப்படுகிறது — basal metabolism
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 81)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rk3w9r9d/

தமிழ்
“அடிப்படை உயிரியல் மாறுபாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rk3w9r9d/
APA
Oliyon Research. (2026). அடிப்படை உயிரியல் மாறுபாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rk3w9r9d/
MLA
"அடிப்படை உயிரியல் மாறுபாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rk3w9r9d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment