செதுக்குருப்பாளம்

cetukkuruppāḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
டின்ட் பிளாக் (அச்சு.) ஒரு திட வண்ணத்தை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தட்டையான உலோகத்தால் ஆன அல்லது பிளாஸ்டிக் முகப்புக் கொண்ட் உலோகத் தகடு, பொதுவில் வண்ணம் லேசாக அல்லது அடிப்படை வண்ணத்துக்கு மாறுபாடு காட்டுவதாக இருக்கும் — tint block
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 629)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gun6qdk9/

தமிழ்
“செதுக்குருப்பாளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gun6qdk9/
APA
Oliyon Research. (2026). செதுக்குருப்பாளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gun6qdk9/
MLA
"செதுக்குருப்பாளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gun6qdk9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment