பயனிலாப் புனைவுகோள்

payaṉilāp puṉaivukōḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிப்புகளில் காணப்படும் வேறுபாடுகளை அல்லது மாறுபாடுகளைக் கூறம் புனைவுகோள். இது அங்கொன்றும் இங்கொன்றுமான ஆதாரங்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. இந்தப் பயனிலாப் புனைவு கோள் தள்ளுபடி செய்யப்படும்போது குழுமங்களிடையே கண்டறியப்படும் வேறுபாடுகள், தற்செயலாக மட்டுமே நிகழாதவை எனக் கருதப்படும் — null hypothesis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 751)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dhypgre3/

தமிழ்
“பயனிலாப் புனைவுகோள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhypgre3/
APA
Oliyon Research. (2026). பயனிலாப் புனைவுகோள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dhypgre3/
MLA
"பயனிலாப் புனைவுகோள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhypgre3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment