தேடல் · Search: புற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

மார்பக பேஜட்நோய் mārpaka pējaṭnōy meaning
உள்ளிருக்கும் மார்பக உள்நாளப் புற்றுடன் சேர்ந்து காணப்படும், மார்புக் காம்புகளின் நீர் வடியும் கரப்பான்புண் நோய் நிலை — Paget's disease of the breast
வாயில் காவல் கணு vāyil kāval kaṇu meaning
1. இரைப்பைப்புற்று நோயில் சேய்மத் தாக்கத்தால், ஒரு தனியான பெரிதான இடது காறையெலும்பின் மேல் நிணக் கணு இருப்பது, கட்டி-அறுத்து நீக்க முடியாத நிலையை காட்டுகிறது. 2. பித்தப்பை பொதுபித்… — sentinel node
கோர உருப்பேறு நச்சு மருந்துகள், கதிரியக்கம், இயற்கைப் பொருள்கள், நோய்கள் காரணமாக கருவிலேயே குழந்தை உரித்தரிபுற்று கோர உருவம் பெறுதல் — teratogen
வேறுபடுத்தப்படாத vēṟupaṭuttappaṭāta meaning
புது வளர்ச்சி (புற்றுத்) திசுவின் உயிரணு வரிசைய மைப்பைக் குறிக்கப் பயன்படும் சொல், அடையாளம் காண முடியாத பாங்கு — undifferentiated
வார்த்தின் கட்டி vārttiṉ kaṭṭi meaning
புறஅணுஅடுக்கு மற்றும் நினத்திசுக்களையும் கொண்ட, கண்ணச் சுரப்பியின் சுரப்பி நிணப்புற்று, கன்னச் சுரப்பியின் கீழ்ப்பகுதியில், மெதுவாக வளரும் வலியில்லாத வீக் கத்தை உண்டாக்குகிறது — Warthin's tumour
பற்சிற்பியில் தோன்றும் புற்றுக் கழலை. இது ஒரு தீங்கிலா புற்று வகையைச் சார்ந்தது — adamantinoma
விரைந்து பரவக்கூடிய, தன்னியல்பாக வளரத்தக்க புற்று நோய் வகை. பாதிக்கப்பட்ட பரப்பில் இது திடீரென ஒரு வீண்தசைத் திரட்சியாக எழுகிறது — cauliflower growth
புற்றுநோய் உண்டாவதைக் குறைப்பதற்கு சீருணவை அல்லது மருந்துகளைப் பயன்படுத்துதல். — chemoprevention
டெக்கா டுராபோலின் ṭekkā ṭurāpōliṉ meaning
ஆண்பால் செயற்கை இயக்குநீர் உயிர்ப்பொருளின் வணிகப் பெயர். இது நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. புற்றுநோய் உயிரணுக்கள், 'ஊஸ்டிரோஜன்' என்ற பொருளை எடுத்துக் கொள்வதைத் தடுக்கிறது — Deca Durabolin
சைனார் மரத்தினாலான காங்கிரிக் கூடையை வெதுவெதுப்புக்காக அடிவயிற்றில் அணிந்து கொள்வதால் உண்டாகும் வெப்பத்தின் தூண்டுதலால் ஏற்படும் செதில் படல உயிரணுத் தசைப் புற்று நோய். இது காஷ்மீரில் காண… — kangri cancer
பேன் கோஸ்ட் கட்டி pēṉ kōsṭ kaṭṭi meaning
நுரையீரலின் உச்சி மடலைப் பற்றிய மூச்சுக் குழாய்ப் புற்று மேல்நோக்கி வளர்ந்து அப்பக்க மேற்கை நரம்புப் பின்னலையும் கழுத்துப் பரிவு நரம்புச் சங்கிலித் தொகுதியையும் தாக்குதல் — Pancoast's tumour
புற்றநோய்ச் சோதனை puṟṟanōyc cōtaṉai meaning
கழுத்துப் பகுதியிலுள்ள புறப் படல் உயிரணுக்களின் ஒரு திரளை எடுத்துச் சாயமேற்றி, நுண்ணோக்காடியில் பரிசோதனை செய்து, தொடக்கநிலைப் புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை — paptest
குவெணு-மேயோ அறுவை kuveṇu-mēyō aṟuvai meaning
ஃபிரெஞ்சு அறுவை மருத்துவர் க்குவெணுவும் அமெரிக்க அறுவை மருத்துவர் மேயோவும் சேர்ந்து கண்டுபிடித்த அறுவை மருத்துவ புற்று நோயை குணப்படுத்த நேர்க்குடலையும் சுற்றியுள்ள நிணக்கணுக்களையும் வெ… — Quenu-Mayo operation
செயற்கைக் கருப்பை இயக்குநீர் (ஊஸ்டிரோஜன்) முன்வாயில் சுரப்பிப் புற்றுக்குக் கொடுக்கப்படுகிறது — stilboestrol
உயர்ந்த குளிர்ச்சி uyarnta kuḷircci பெயர்ச்சொல் · Noun meaning
பவளப் புற்றுப் பாடாணம்
1. மூளைச் சவ்வு தொடர்புடைய 2 புற்று நோய் பரவுதல். உக்கிரமான திசுக்கள் மூலம் மூளைச் சவ்வு ஊடுரு வல் பரவுதல். இதில் வாதசன்னி தலைவலி, மண்டையோட்டு நரம்பு முடக்கு வாதம் போன்றவை உண்டாகும் — meningeal
எலும்புத்தசைப் புற்றுக்கு அடுத்துள்ள திசுவின் தாக்கம் — microinvasion
பைனியலோ பிளாஸ்டோமா paiṉiyalō piḷāsṭōmā meaning
பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் அல்லது இளம் நபர்களில் உண்டாகும் பைனியல் சுரப்பிக் கொடும்புற்று — pinealoblastoma
நார்தசை கடினப்பட்ட nārtacai kaṭiṉappaṭṭa meaning
மார்பகத்தின் கடின மான புற்றுநோயின் திண்மையான இணைப்புத் திசுவில் கணிசமாக ஏற்படும் புற்று வளர்ச்சி — scirrhus
இடம் பெயர் புற்றுத் துகள், முளையுறைப்புற்று, கழுத்துத் தடமிக்கூறு கழுத்துத் தமனிக்கருகில்பின் தொண்டைபின் வெளியிலுள்ள கழுத்து உடலக்கட்டி ஆகியவற்றால் 9, 10, 11, 12 ஆகிய கீழ்க் (கபால) மண்ட… — villaret syndrome
சளிச் சவ்வுப் படலங்களில் ஏற்படும் தடித்த வெண்மையான படலம். இது வாயினுள் உதடுகளில் அல்லது பிறப்புறுப்புகளில் உண்டாகலாம். இது புற்று நோய்க்கு முந்திய நிலையைக் குறிக்கும். சில சமயம் மேகப் பு… — leukoplakia
சிறுநீரகப்புற்று, மார் பகப்புற்று, கேடயச்சுரப்புப் புற்று, உக்கிரமான கரும் புற்று, ஹாட்கின் நோய் போன்ற சில உக்கிரமான நோய்களின் போது மையக்கருக்கள் விரிவடைந்திருத்தல், திசுக் கோளாறின் போது… — macronucleoli
உள்தோலிலுள்ள நிறமேறிய மச்சக் கட்டி இதில் செயலற்ற கரும்புற்று உயிரணு அடங்கியிருக்கும் melanoderma : மிகைமைக் கருமை : தோலில் அளவுக்கு அதிகமாகக் மையக்கருமை (கரியம்) இருத்தல். — melanocytic naevus
பெப்பானி கோலோ சோதனை peppāṉi kōlō cōtaṉai meaning
பேப் தடவுகை கிரேக்க அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் பெப்பானி கோலாவல் விவரிக்கப்பட்ட சோதனை கருப்பைக் கழுத்தின் செதிளணுப்புற்று மற்றும் பிறழ் வளர்ச்சியையும் கண்டு பிடிக்க, கருப்பைக் கழுத்துச் சீதத்… — Papaincolaou test
கதிரிக்க சிகிச்சையால் புற்று செல்கள் அழிவதைத் தொடர்ந்து இரத்த நாளம் (ஒட்டம்) அதிகரிப்பு — supervascularisation