புற்றநோய்ச் சோதனை

puṟṟanōyc cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கழுத்துப் பகுதியிலுள்ள புறப் படல் உயிரணுக்களின் ஒரு திரளை எடுத்துச் சாயமேற்றி, நுண்ணோக்காடியில் பரிசோதனை செய்து, தொடக்கநிலைப் புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை — paptest
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 802)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4wf7dnuy/

தமிழ்
“புற்றநோய்ச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wf7dnuy/
APA
Oliyon Research. (2026). புற்றநோய்ச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4wf7dnuy/
MLA
"புற்றநோய்ச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wf7dnuy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment