மையக்கரு விரிவடைதல்

maiyakkaru virivaṭaital
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுநீரகப்புற்று, மார் பகப்புற்று, கேடயச்சுரப்புப் புற்று, உக்கிரமான கரும் புற்று, ஹாட்கின் நோய் போன்ற சில உக்கிரமான நோய்களின் போது மையக்கருக்கள் விரிவடைந்திருத்தல், திசுக் கோளாறின் போது இது காணப்படுகிறது — macronucleoli
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 657)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zesfr5bz/

தமிழ்
“மையக்கரு விரிவடைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zesfr5bz/
APA
Oliyon Research. (2026). மையக்கரு விரிவடைதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zesfr5bz/
MLA
"மையக்கரு விரிவடைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zesfr5bz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment