வெண்தடிப்புப் படலம்

veṇtaṭippup paṭalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சளிச் சவ்வுப் படலங்களில் ஏற்படும் தடித்த வெண்மையான படலம். இது வாயினுள் உதடுகளில் அல்லது பிறப்புறுப்புகளில் உண்டாகலாம். இது புற்று நோய்க்கு முந்திய நிலையைக் குறிக்கும். சில சமயம் மேகப் புண் காரணமாக உண்டாகலாம் — leukoplakia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வெண்படலம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 640)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sz76kdh8/

தமிழ்
“வெண்தடிப்புப் படலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sz76kdh8/
APA
Oliyon Research. (2026). வெண்தடிப்புப் படலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sz76kdh8/
MLA
"வெண்தடிப்புப் படலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sz76kdh8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment