{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sz76kdh8/", "data": {"id": "sz76kdh8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sz76kdh8/", "kind": "word", "headword": "வெண்தடிப்புப் படலம்", "romanization": "veṇtaṭippup paṭalam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:53.958431+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சளிச் சவ்வுப் படலங்களில் ஏற்படும் தடித்த வெண்மையான படலம். இது வாயினுள் உதடுகளில் அல்லது பிறப்புறுப்புகளில் உண்டாகலாம். இது புற்று நோய்க்கு முந்திய நிலையைக் குறிக்கும். சில சமயம் மேகப் புண் காரணமாக உண்டாகலாம்", "needs_definition": false, "gloss_en": "leukoplakia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வெண்படலம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 640"}]}}