தேடல் · Search: புரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

எலிவளை elivaḷai பெயர்ச்சொல் · Noun meaning
நிலத்தினடியில் தங்க எலி தோண்டும் புரை
சுள்ளி cuḷḷi பெயர்ச்சொல் · Noun meaning
கருங்காலி வகை மரம் / அதன் பூ (Ceylon ebony) , Diospyros ebenum; ஆச்சாவகை. எரிபுரை யுறழுஞ் சுள்ளி (குறிஞ்சிப். 66)
காஸிப் kāsip meaning
அரசு திறந்தநிலை முறைமைகளின் பிணைப்புகளுக்கான குறிப்புரை என்று பொருள்படும் Government Open Systems interconnection Profile என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் (GOS1P). அம… — GoSIP
ரெக்ஸ் reks meaning
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
காலிப் kālip meaning
அரசு திறந்தநிலை முறைமைகளின் பிணைப்புகளுக்கான குறிப்புரை என்று பொருள்படும் Government Open Systems Interconnection Profile group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்(GOSIP… — GOSIP
ஒளியீரி oḷiyīri பெயர்ச்சொல் · Noun meaning
மின்னியல்: ஒளியுமிழும் குறைகடத்திக் கருவி. ஒரு குறைகடத்தி இருமுனையக் கருவியில் மின்னோட்டம் பாய்வதால் உள்ளே நிகழும் எதிர்மின்னி புரைமின்னி மீள்சேர்வால் (மீள்கூட்டத்தால்) ஒளி வெளிப்படுகின்… — Light-emitting diode, LED
பாயிரம் pāyiram பெயர்ச்சொல் · Noun meaning
முகவுரை; முகப்புரை; அறிமுகவுரை; நோக்குரை
பிரப்பு pirappu பெயர்ச்சொல் · Noun meaning
குறுணி வீதம் கொள்கலங்களிற் பரப்பிவைக்கும் நிவேதனப் பொருள்
மண்ணீடு maṇṇīṭu பெயர்ச்சொல் · Noun meaning
திண்ணை ()
முகுரம் mukuram பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணாடி () முக முகுரம்புரை முதலொடு சொன்னான் ( வராணா. 102)
சாலகிரி cālakiri பெயர்ச்சொல் · Noun meaning
அழுக்ககற்றுமிடம்
ஏச்சுரை ēccurai பெயர்ச்சொல் · Noun meaning
பழிப்புரை
ஏற்புரை ēṟpurai பெயர்ச்சொல் · Noun meaning
* (வி) - ஏற்புரை
மழகளிறு maḻakaḷiṟu பெயர்ச்சொல் · Noun meaning
இள யானை; இளங்களிறு
பொழிப்பு poḻippu பெயர்ச்சொல் · Noun meaning
சுருக்கம்; பொழிப்புரை; பொருளைத்திரட்டிக் கூறும் உரை
வாலறிவன் vālaṟivaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கூர்மையான அறிவு — god (as embodiment of cosmic intelligence), almighty
அழற்றடம் aḻaṟṟaṭam பெயர்ச்சொல் · Noun meaning
தீக்காய் கலம். அழற்றடம் புரையு மருஞ்சுரம்(திருக்கோவையார் கொளு..)
இடிப்பணி iṭippaṇi பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்புரை ()
பகந்தரம் pakantaram பெயர்ச்சொல் · Noun meaning
மலவாயில் புரைவைத்த புண் .
உழலாத்தி uḻalātti பெயர்ச்சொல் · Noun meaning
காட்டில் வளரும் ஒரு வகை மரம் ; இது அழுகிய புண் புரைகளை ஆற்றும் குணம் வாய்ந்ததால் இப்பெயர்; ஊழ்த் தசையை மாற்றும் மருந்து
பரம்பரன் paramparaṉ பெயர்ச்சொல் · Noun meaning
முழுமுதற்கடவுள், கடவுள்; அப்பாட்டன்
சாலேசரம் cālēcaram பெயர்ச்சொல் · Noun meaning
நாற்பது வயதுக்குமேல் வரும் கண்பார்வைக் குறை; எட்டப்பார்வை, வெள்ளெழுத்துசத்துவாரி
கிரிசால் kiricāl meaning
நிலக்கரித் தாரிலிருந்து கிடைக்கும் நிறமற்ற நீர்மம் அல்லது படிகங்கள். புரையத்தடுப்பி செய்யப் பயன்படுவது, மற்றும் சாயங்கள் வெடிமருத்துகள், பிளாஸ்டிக்குகள் ஆகியவை செய்வதிலும் பயன்படுபவை — cresol
உவம உருபு uvama urupu பெயர்ச்சொல் · Noun meaning
உவமை உருபு, உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, போன்ற, புரைய, ஒப்ப, மான, நிகர, அன்ன போன்ற சொற்கள். இந்த உருபுகள் இடைச்சொற்களாகும். — simile
சாலாபோகம் cālāpōkam பெயர்ச்சொல் · Noun meaning
சாலாபோகம் (பன்மை சாலாபோகங்கள்)