பொழிப்பு
poḻippu
பொருள்கள் · Senses
1.
சுருக்கம்; பொழிப்புரை; பொருளைத்திரட்டிக் கூறும் உரை
2.
நூற்பதிகம்
3.
குறிப்பு. பொழிப்புக் காட்டினான்.
4.
அனுமானம்
5.
பொழிப்புத்தொடை - அளவடியுள் முதற்சீர்க்கண்ணும் மூன்றாஞ்சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது
6.
சிறப்புடையது, தொகைப்பொருள்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dttw8xhz/
தமிழ்“பொழிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dttw8xhz/APA
Oliyon Research. (2026). பொழிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dttw8xhz/MLA
"பொழிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dttw8xhz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment