தேடல் · Search: பிளவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
கவைக்குளம்பு kavaikkuḷampu பெயர்ச்சொல் · Noun meaning
விலங்கின் பிளவுபட்ட பாதம்
கவுரிசங்கரம் kavuricaṅkaram பெயர்ச்சொல் · Noun meaning
கவுரிசங்கரர்களது உருவினதாய் இரு பிளவுபட்ட ஒற்றை உருத்திராக்கம்
இரத்தக்கட்டு irattakkaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
உதிரம் சுரக்கை
இதய வெடிப்பு itaya veṭippu பெயர்ச்சொல் · Noun meaning
இதயக்கருவிகளிலுண்டாகிய ஒரு பிளவு
மையக்கழியிழை maiyakkaḻiyiḻai meaning
விந்தணுக்கசையணுக்கள், உயிர்மக் கதிர்கள் போன்ற ஒரு சில இழைமக் கட்டமைப்புகளில் உள்ள நுண் குழாய்க்ளின் மீச்சேர்ம இணைவுகளின் மையமாக அமைந்துள்ள, விலங்கு உயிர் அணுக்களிலுள்ள கழி போன்ற அமைப்பு. இ… — centriole
ஐ.சி.எஸ்.எச் ai.ci.es.ec meaning
சிறு பிளவுகள் சார்ந்த உயிரணுக்களைத் தூண்டுகிற இயக்குநீர். இது கபச்சுரப்பியின் முன்புற மட லினால் உற்பத்தி செய்யப்படுகிறது — ICSH
பிளந்த வயிறு piḷanta vayiṟu meaning
பிறவி வயிற்றுப் பிளவு — schistocoelia
சிறு இடைவெளி ciṟu iṭaiveḷi meaning
சிறு வெடிப்பு அல்லது ஒடுங்கிய பிளவு — interstice
தனிமையாக்கம் taṉimaiyākkam meaning
மணியுருவாக்க வகையில் பொதுப் பரப்பிலிருந்து பிரிந்து மையங்களில் அல்லது பிளவு வரைகளில் கூடி உருவாக்குதல் — segregation
செவ்வறைக்கணி cevvaṟaikkaṇi meaning
எ.டு. நெல். ஒரு குல் இலைச் சூல்பையிலிருந்து உண்டாகும் பிளவுறா ஒற்றை விதைக்கனி — achene
பிளவிலை நுனி piḷavilai nuṉi meaning
கூரிய பிளவுகளுக்கிடையே வட்ட நீட்சிகளை இலை விளிம்பு கொண்டிருப்பது. பிளவு சிறியதாக இருந்தால், அது சிறு பிளவிலை. (கிருனுலேட்) ஆகும். பா.leaf margin — crenate
அணுக்கரு உலை aṇukkaru ulai meaning
அணு உலை. அணுக்கருப் பிளவு அல்லது தொடர்வினை நடைபெறும் கருவியமைப்பு — nuclear reactor
நெக்குவிடுதல் nekkuviṭutal பெயர்ச்சொல் · Noun meaning
பிளவுபடுதல்
நெறுநெறுத்தல் neṟuneṟuttal பெயர்ச்சொல் · Noun meaning
பல்லைக் கடித்தல்
அட்டைச் சோதனை aṭṭaic cōtaṉai meaning
எலும்புகளிடையிலான தசை களின் முழுமைத் திறனைச் சோதனை செய்வதற்காக, நோயாளிகள் விரல்களை முற்றிலும் நேராக நீட்டி வைத்துக் கொண்டு கையை காட்டும்படி கூறப்படுகிறார். விரல்களுக்கிடையிலான பிள… — Cardtest
கருவாய் அறுவை karuvāy aṟuvai meaning
கடினமான மகப்பேற்றின் போது குழந்தைப் பேற்றினை எளிமை ஆக்குவதற்காக முதிர் கருவின் வாய்ப்பட்ட எலும்பினை அறுவைச் சிகிச்சை முறை பிளவுறுத்துதல் — cleidotomy
ஆக்சித்தாசைன் ākcittācaiṉ meaning
வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தில் அடங்கியுள்ள உறுப்பெல்லை உணர்வு நீக்கி, உணவுக் குழாய் அழற்சி; நெஞ்செரிச்சல், பிளவுக் குடலிறக்கம் ஆகியவற்றின் மருத்துவத்தில் பயன்படுகிறது — oxethazaine
ரோலன்டோ பிளவுக்குப் பின்னுள்ள மூளைப் புறணியைக் குறிக்கும் — postpallium
நரம்பிழைகளின் சந்திப்புக்கு முன் அமைந்துள்ள பகுதி சந்திப்புப்பிளவுடன் தொடர்புடைய நரம்பு வேரிழை வீக்க முடிச்சு — presynaptic
தசைநாண் பிளவு tacaināṇ piḷavu meaning
தசைநாண் பிளவுபடுதல் — tenotomy
இரம்பப் பிளவு irampap piḷavu meaning
இரம்பத்தினால் அறுப்பதால் ஏற்படும் பிளவு — kerf
பூட்டு வளையம் pūṭṭu vaḷaiyam meaning
அழுத்த விற்சுருள் போல் வினை புரியும் பிளவு வளையம். ஒரு பூட்டு மரைபோல் செயற்படுகிறது — lock washer
புளுட்டோனியம் puḷuṭṭōṉiyam meaning
அதிக நச்சுள்ள கதிரியக்கத் தனிமம். யுரேனியத்தாதுக்களில் சிறிதளவுள்ளது. இயற்கை யுரேனியத்தை அல்லணுவினால் பிளக்க புளுட்டோனியம் 239 கிடைக்கும். எளிதில் பிளவுபடக் கூடிய 239 பு பெருமளவு … — plutonium
பல்பிளவுறுகனி palpiḷavuṟukaṉi meaning
இது ஒரு வெடிகனி, வழக்கமாக, இதில் இரண்டிற்கு மேற்பட்ட சூலக இலைகள் இருக்கும். இவ்விலைகள் சிறுகனிகளாகப் பிளவுறுகின்றன. ஒவ்வொரு சிறு கனியிலும் ஒருவிதை இருக்கும். ஆமணக்கில் கனி உறைதெற… — schizocarp