பல்பிளவுறுகனி

palpiḷavuṟukaṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு வெடிகனி, வழக்கமாக, இதில் இரண்டிற்கு மேற்பட்ட சூலக இலைகள் இருக்கும். இவ்விலைகள் சிறுகனிகளாகப் பிளவுறுகின்றன. ஒவ்வொரு சிறு கனியிலும் ஒருவிதை இருக்கும். ஆமணக்கில் கனி உறைதெறித்து விதை வெளிவரும். எ-டு துத்தி, கொத்துமல்லி — schizocarp
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 383)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mycwvgk2/

தமிழ்
“பல்பிளவுறுகனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mycwvgk2/
APA
Oliyon Research. (2026). பல்பிளவுறுகனி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mycwvgk2/
MLA
"பல்பிளவுறுகனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mycwvgk2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment