புளுட்டோனியம்

puḷuṭṭōṉiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிக நச்சுள்ள கதிரியக்கத் தனிமம். யுரேனியத்தாதுக்களில் சிறிதளவுள்ளது. இயற்கை யுரேனியத்தை அல்லணுவினால் பிளக்க புளுட்டோனியம் 239 கிடைக்கும். எளிதில் பிளவுபடக் கூடிய 239 பு பெருமளவு பயன்படும். அணுக்கரு எரி பொருள். அணுக்கரு வெடி பொருள் — plutonium
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 338)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ypuem5b9/

தமிழ்
“புளுட்டோனியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypuem5b9/
APA
Oliyon Research. (2026). புளுட்டோனியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ypuem5b9/
MLA
"புளுட்டோனியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypuem5b9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment