தேடல் · Search: பிசின்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
179 இல் 126–150 · 126–150 of 179
கொன்றைப் பிசின், பாதரசம்
அட்டையைப்போல் ஒட்டிக் கொள்ளும் தன்மை வாய்ந்த பிசின்
வளையும் இயல்புடைய மென் மையான அறுவைக் கத்தி. இது நீள் உருளை வடிவுடையது. இது பிசின் நெகிழ்வு உலோகத் தினாலானது. இறுக்கங்களை விரிவடையச் செய்வதற்கு இது பயன்படுகிறது — bougie
படிக வண்ண மெருகு தயாரிக்கப்படும் பொருள். பிசின், கிளிசரின் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது — ester gum
மெழுகுதிரி, மின்காப்பு ஆகியவற்றில் பயன்படும் மெழுகு போன்ற புதைபடிவ அரக்குப் பொருள். கரையாத பிசின் செய்யப் பயன்படுகிறது — ozocerite
பெனால் ஆல்டி ஹைட் பிசின்களைக் குறிக்கும் பொதுவான சொல். இதனை 'பெனோலிக்ஸ்' என்றும் கூறுவார் — pheno plast
குழைமக் (பிளாஸ்டிக்) குடும்பத்தில் ஒரு வகை. இக் குடும்பத்திலான ஒரு வகைப் பிசின் பொருளை மீண்டும் மீண்டும் வெப்பமேற்றி வடிவை மாற்றலாம். குளிர்ந்தபின் அது உறுதியாகிவிடும் — thermoplastic
பிசின் குடும்பத்தில் ஒரு முக்கியமான வகை — vinyl resin
வார்ப்படப் பொருட்களை வலுவாக்குவதற்காகப் பயன்படும் அழுத்திய தகடு கள், கலப்பு இழைகள், பிசின்கள் ஆகிய — Molding board
அகத்திப்பட்டையினின்று உண்டாகும் ஓர்வகைச் சிகப்புப்பிசின்
புற்றுநோய்க்குத் தரப்படும் ஒரு வகை நுண்ணுயிர்க் கொல்லி. டானாமைசின் மற்றும் டாக்சோ ருபிசின் கலந்த மருந்து — anthracycline
டாக்சோரூபிசின் போன்றது. கடுமையான வெண்குட்டத்திற்குக் கொடுக்கப்படுகிறது. இது டி ஆக்சிரிபோ நியூக்ளிக் அமிலம் (DNA) உண்டாவதை தடைசெய்வதாக நம்பப்படுகிறது. இது கடுமையான எலும்பு மச்சைக் க… — daunorubicin
அமினோ அல்லது அமினோ கூட்டுப் பொருள்களிலிருந்து கிடைக்கும் செயற்கைப் பிசின் வகையைக் குறிக்கும் சொல். யூரியா-பார் மால்டிஹைடு இவ்வகைப் பிசினுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு — amino plast
ஒளியுருவான, விரைந்து ஆவியாகக்கூடிய வெண்ணிறப் பிசின், வெடி பொருள்கள், செல்லுலாய்டு, தொற்றுத் தடைமருந்துகள் தயாரிக்கப்படுகிறது — camphor
கண்ணாடி இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணி. இது பிசின் தகடுகளில் பயன்படுகிறது. இது ஒரு பொருளுக்கு வலிமையும், எஃகு போன்ற உறுதியும் அளிக்கிறது. கட்டுமானத்திற்குப் பலவகைப் பிசின்கள் பயன்… — glass cloth
நியூசிலாந்தின் பெருமளவிலுள்ள ஒரு வகை ஊசியிலை மரத்திலிருந்து கிடைக்கும் நறுமணப் பிசின், வண்ணச் சாயங்கள் தயாரிப்பதற்குப் பெருமளவில் பயன்படுகிறது — kauri gum
ஒரு இரண்டாவது வகை பிளாஸ்டிக் பிரிவு. இந்த வகையின் கீழ்வரும் குடும்பங்களைச் சேர்ந்த பிசின்கள் ஒரு அச்சுக்குள் வைக்கப்பட்டு வெப்பமும், அழுத்தமும் செலுத்தப்படும் போது ஏற்படும் பிணையால் வேதியிய… — thermoset
மிக நைசாகப் பொடி செய்த சிலிக்கா போன்ற கரையாத திடப்பொருட்கள் அடங்கிய திரவ பிளாஸ்டிக்குகள். கலத்தில் இருக்கும் போது பாகு போல் இருக்கும். பரப்பில் பூசினால் திரவமாகி விடும். இவ்வகைப் பிசி… — thixotropic
அந்தமான் இரங்கூன் முதலிய இடங்களில் 80 அடிக்கு மேல் வளரும் மரத்தினின்று எடுக்கும் பிசின்
கிரந்தி நோயின் நாள் பட்ட விளைவு உறுப்புகளில் உண்டாகும் பிசின் போன்ற செறிவுள்ள புடைப்பு — gumma
பல்வேறு மரங்களிலிருந்து எடுக்கப்படும் மரப்பாலினால் செய்யப்படும் கட்டிறுக்கமான சாம்பல் நிறப் பிசின். இது பலவகைகளில் பயன்படுகிறது. முக்கியமாக மின் காப்பிடுவதற்குப் பயனாகின்றது — gutta-percha
(குழை.) வெப்பமாக்கப்பட்ட பின் குளிர்ந்ததும் கெட்டியா கின்ற பிசின் திரவ நிலையில் இருப்பது — treacle stage
இவை பலபடியாக்கல் வினைகளால் உருவாகும் கரிமப் பிசின்கள். நெகிழ்வற்ற உறுதிப் பொருள்கள், வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அச்சுக்குள் வடித்து எடுக்கலாம். வெப்ப விளைவு அட… — plastics
இலவம்பிசின்
மெதில்-மெத்தாக்கிரிலேட் பிசின் என்றும் இதற்குப் பெயர். பிளெக்சிகிள்ஸ், லூசைட் போன்ற கண்ணாடிப் பிசின்வகையைச் சேர்ந்தது. இந்தப் பிசின்களில் கண்ணாடியை விட அதிக அளவில் ஊடுருவக் கூடியது. விண் ப… — acrylic resins