மரப்பால் பிசின்

marappāl piciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல்வேறு மரங்களிலிருந்து எடுக்கப்படும் மரப்பாலினால் செய்யப்படும் கட்டிறுக்கமான சாம்பல் நிறப் பிசின். இது பலவகைகளில் பயன்படுகிறது. முக்கியமாக மின் காப்பிடுவதற்குப் பயனாகின்றது — gutta-percha
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 327)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c8ycgq7q/

தமிழ்
“மரப்பால் பிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8ycgq7q/
APA
Oliyon Research. (2026). மரப்பால் பிசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c8ycgq7q/
MLA
"மரப்பால் பிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8ycgq7q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment